Pothukittu Oothuthadi Vaanam Song Lyrics

Paayum Puli – 1983·1983

Singer
Malaysia Vasudevan and P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்

ஆண்: { பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும் } (2)

ஆண்: ஆஹா ஈரம்தான்
படும் நேரம்தான் உன்ன
அட்ட போல ஒட்டிக்கிட
தோணும்

ஆண்: பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும்

பெண்: { வேக்காட்டு பூமி
எங்கும் சூடு பறக்க வான்
மேகம் தண்ணி விட்டு
சூட்ட தணிக்க } (2)

ஆண்: { உன்ன தொட்டு
நான் குளிர என்ன
தொட்டு நீ குளிர } (2)

பெண்: அத்த மக வனப்பு
அத்தனையும் உனக்கு
பாய் விரிக்க நாள் தான்
பாா்ப்போமா

பெண்: பொத்துகிட்டு
ஊத்துதய்யா வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும் ஆஹா
ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்ட போல ஒட்டிக்கிட
தோணும்

ஆண்: { ஆகாய மின்னல்
ஒன்னு ஆடி நடக்க ஆனந்த
வெள்ளம் பொங்கி அங்கம்
நனைக்க } (2)

பெண்: { பைய பைய கையளக்க
பத்துவிரல் மெய்யளக்க } (2)

ஆண்: தொட்ட இடம்
முழுக்க தண்ணியிலே
வழுக்க வாய் வெடிச்ச
பூவே பொன்னே வா

ஆண்: பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட
வர வேணும்

பெண்: ஆஹா ஈரம்தான்
படும் நேரம்தான் உன்ன
அட்ட போல ஒட்டிக்கிட
தோணும்

ஆண் & பெண்: ...........................

A little space to find your voice.

About Pothukittu Oothuthadi Vaanam

Pothukittu Oothuthadi Vaanam is a song from Paayum Puli – 1983 (1983). Performed by Malaysia Vasudevan, P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer