Vaa Mama Vasamathan Song Lyrics

Paayum Puli – 1983·1983

Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: வா.....வாவா.....வா......வாவா......வாவா....
வா....மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு
தொட்டு தொட்டு பார்த்தா தீராது
ஹேய்..வா...வா ...மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா

பெண்: போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது
போட்ட தண்ணி வேகம் போறாது
போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது
போட்ட தண்ணி வேகம் போறாது
கையும் காலும் பின்னிக் கொள்ள
முன்னும் பின்னும் என்னைத் தள்ள ஏக்கம் தீராது

பெண்: ஒரு குலுக்கு ஒரு தளுக்கு
உடல் முழுக்க ஒரு சுளுக்கு
அதக் கேட்க நீதான் வா..வா...மாமா.....
வசமாத்தான் மாட்டிகிட்ட வா
வா...வா ...மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா

பெண்: கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது
கூட்டத்தாண்டி போகக் கூடாது
கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது
கூட்டத்தாண்டி போகக் கூடாது
சின்ன சிட்டு உன்னத் தொட்டு
ஆசத் தீர அள்ளிக் கொட்டு தோளில் தாலாட்டு

பெண்: ஒண்ணக் கொடுத்து ஒண்ண எடுக்க
எண்ணம் துடிக்க என்று தவிக்க
அதக் கேட்க நீதான் வா..வா..மாமா......
வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா
மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு
தொட்டு தொட்டு பார்த்தா தீராது
ஹேய்..வா...வா ...மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா

A little space to find your voice.

About Vaa Mama Vasamathan

Vaa Mama Vasamathan is a song from Paayum Puli – 1983 (1983). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer