Oorai Kootti Song Lyrics

Idhu Namma Bhoomi·1992

Idhu Namma Bhoomi movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ............................

பெண்: ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு

பெண்: ஆசை அரும்புகள்

குழு: வாவ் வாவ்

பெண்: மலரும் நாள் இது

குழு: வாவ் வாவ்

பெண்: வீணை நரம்புகள்

குழு: வாவ் வாவ்

பெண்: மீட்டும் நாள் இது

குழு: வாவ் வாவ்

பெண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ....

ஆண்: ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு

குழு: ............................

பெண்: உன்னோடு பறந்து வரும்
உல்லாசப் பறவை இது
சந்தோஷ ஸ்வரம் எடுத்து
சங்கீதம் படிக்கிறது

ஆண்: அன்றாடம் முழங்கட்டுமே
இந்த ஆண்டாளில் திருப்பாவை
பெண் மானும் தழுவட்டுமே
இந்த அம்மானின் திருத்தோளை

பெண் & குழு: நீ எந்தன் ஸ்ரீரங்கம் ஆகும்

ஆண் & குழு: காவேரி வேறெங்கு போகும்

பெண்: நீ இன்றி நான் இல்லை ஐ லவ் யூ

ஆண்: நான் வந்தேன் உன் எல்லை ஐ லவ் யூ....

பெண்: ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு

ஆண்: ஆசை அரும்புகள்

குழு: வாவ் வாவ்

ஆண்: மலரும் நாள் இது

குழு: வாவ் வாவ்

ஆண்: வீணை நரம்புகள்

குழு: வாவ் வாவ்

ஆண்: மீட்டும் நாள் இது

குழு: வாவ் வாவ்

ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ....

ஆண்: கண்ணே உன் உதடுகள்தான்
பொன் வண்ணத் தகடுகளா
உன் நெஞ்சில் நுழைவதற்கு
உண்டான கதவுகளா

பெண்: நம் வீட்டு நடைமுறையில்
இது பொல்லாத உறவாகும்
என்றாலும் நம் வரையில்
இது பொன்னான வரவாகும்

ஆண் & குழு: நீங்காது ஓர் நாளும் பாசம்

பெண் & குழு: நம் நேசம் காலங்கள் பேசும்

ஆண்: யார் என்ன சொன்னாலும் ஐ லவ் யூ

பெண்: ஊர் என்ன செய்தாலும் ஐ லவ் யூ

ஆண்: ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு

பெண்: ஆசை அரும்புகள்

குழு: வாவ் வாவ்

பெண்: மலரும் நாள் இது

குழு: வாவ் வாவ்

பெண்: வீணை நரம்புகள்

குழு: வாவ் வாவ்

பெண்: மீட்டும் நாள் இது

குழு: வாவ் வாவ்

பெண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ....

பெண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

A little space to find your voice.

About Oorai Kootti

Oorai Kootti is a song from Idhu Namma Bhoomi (1992). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer