Thagamey Undanathe Song Lyrics

Ketti Melam·1985

Ketti Melam movie poster
Singer
K. J. Yesudas and Uma Ramanan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
உனைத் தொட தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே

பெண்: என் தேகமே......பூ மேடையே
தேரேறி நீ வா வா......
உனைத் தொட.. தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே

ஆண்: நெஞ்சு துடிக்குதடி
உடல் வெந்து கொதிக்குதடி
உந்தன் சின்ன மணி இதழ்
நித்தம் குளித்திட
பங்கிடு பச்சக்கொடி

பெண்: எந்தன் மடி மீது
துள்ளி வந்துக் குடியேறு
அந்த மன்மத மந்திர வேதம்
முழுவதும் சொல்லி விளையாடு

ஆண்: மல்லிகைக் கூந்தலை
மெல்லத் தரையினில்
பஞ்சணை போடடியோ...
லாலலல் லல்லல்ல....
லாலலல் லல்லல்லா

பெண்: வேகமோ மோகமோ

ஆண்: மங்கள நேரத்தில்
சங்கம காலத்தில்…

ஆண்: தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே

பெண்: என் தேகமே......

ஆண்: ஹ்ம்ம்.....

பெண்: பூ மேடையே

ஆண்: ஹ்ம்ம்...ம்.....

பெண்: தேரேறி நீ வா வா......
உனைத் தொட.. தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே

பெண்: அந்தி வரும் பொழுது
விழி காணும் வண்ணக்கனவு
இந்த சந்தன மேனிக்குள்
செந்தனல் ஊற்றுக்குள்
ஊறும் பல இரவு

ஆண்: கொஞ்சும் இளமயிலே வரும்
கோலம் இளமயிலே
வண்டு முத்திரை வைத்திட
அத்தனைப் பூக்களும்
ஏங்கும் தனிமையிலே

பெண்: முத்துக் குளிக்கையில்
தங்க மணிக்கரம்
என்னைச் சிறையிடுமோ
லாலலல் லல்லல்ல
லாலலல் லல்லல்லா.....

ஆண்: நாணமோ தோணுமோ

பெண்: இந்த இளம் குயில்
உன்னைத் தழுவிட.....

ஆண்: தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
உனைத் தொட.....தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே

பெண்: என் தேகமே.....

ஆண்: ஹ்ம்ம்

பெண்: பூ மேடையே.....

ஆண்: ஹ்ம்ம்....ம்

பெண்: தேரேறி நீ வா வா...
உனைத் தொட..... தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே

A little space to find your voice.

About Thagamey Undanathe

Thagamey Undanathe is a song from Ketti Melam (1985). Performed by K. J. Yesudas, Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Idhaya Chandran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer