Kasthuri Mane Song Lyrics

Pudhumai Penn·1984

Pudhumai Penn movie poster
Singer
K. J. Yesudas and Uma Ramanan
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது

பெண்: ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது
கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு

குழு: ஆஅ......அ....அ.....ஆஅ......ஆஅ......
ஆஅ......அ....அ.....ஆஅ......ஆஅ......
ஆஹா.....ஆ.....ஆ.....ஆஅ......ஆஹ
ஆஹா ஹா ஆஹா ஹா ஆ......ஆஅ......

ஆண்: கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது
கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு

பெண்: கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு
நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு

ஆண்: பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்
அருந்த நேரம் சொல்லு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும்
அருந்த நேரம் சொல்லு

பெண்: பெண்மையே பேசுமா.......
பெண்மையே பேசுமா

ஆண்: மெளனம்தான் பள்ளியறை மந்திரமா

பெண்: கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு

ஆண்: ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது

ஆண்: கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு

குழு: ஆஅ......அ....அ.....ஆஅ......ஆஅ......
ஆஅ......அ....அ.....ஆஅ......ஆஅ......
ஆஅ......அ....அ.....ஆஅ......ஆஅ......
ஆஹா ஹா ஆஹா ஹா ஆ......ஆஅ......

பெண்: ஆஹா பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம்
என்னை ஏதேதோ செய்கின்றதே

ஆண்: வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல்
இங்கே தேன் மாரி பெய்கின்றதே

பெண்: என் தேகம் எங்கெங்கும்
ஏதோ ஓர் பொன் மின்னல்
என் தேகம் எங்கெங்கும்
ஏதோ ஓர் பொன் மின்னல்
நடந்து போகின்றதே

ஆண்: நாணமே போனது
நாணமே போனது

பெண்: போதுமே ஆளை விடு
ஆடை கொடு

ஆண்: கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது

பெண்: ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரமிது

ஆண்: கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு

A little space to find your voice.

About Kasthuri Mane

Kasthuri Mane is a song from Pudhumai Penn (1984). Performed by K. J. Yesudas, Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer