Kannil Etho Minnal Song Lyrics

Poovilangu·1984

Singer
K. J. Yesudas and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

மற்றும் எஸ். ஜானகி

ஆண்: கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
தேகம் லேசா சூடாச்சு...

பெண்: சுட்டு விரல் தொட்டுப்புட்டா
வேர்வை வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா

ஆண்: கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு

பெண்: என்ன சொல்லி விளக்கு
எனக்கிது புதுசு
இடைவெளி இல்லாமே
துடிக்குது மனசு

ஆண்: {காணாததைக் கண்ட
உடம்பு நூலாச்சு
இரு கண்ணுக்குள்ள
தீ விழுந்தது போலாச்சு} (2)
இன்னும் கொஞ்சம்
கிட்ட வந்தா என்னாவது...

ஆண்: கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு

ஆண்: நெத்தி வேர்வை நனைச்சு
பொட்டுக் கொஞ்சம் அழியும்
குங்குமத்துச் செவப்ப
வெட்கம் போல வழியும்

பெண்: {அச்சப்பட்டு ஓடி வந்தேன்
வீட்டுக்குள்ளே
அட அடக் காக்க சேவலும்
வந்தது கூட்டுக்குள்ளே} (2)
பெண்மை இங்கே போட்டுக் கொள்ள
தாழ்ப்பாள் இல்லே

பெண்: கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
தேகம் லேசா சூடாச்சு

ஆண்: சுட்டு விரல் தொட்டுப்புட்டா
வேர்வை வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா

பெண்: கண்ணில் ஏதோ
மின்னல் அடிச்சிருச்சு

ஆண்: காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு

A little space to find your voice.

About Kannil Etho Minnal

Kannil Etho Minnal is a song from Poovilangu (1984). Performed by K. J. Yesudas, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer