Mugamoru Nila Song Lyrics

Manasukketha Maharasa·1989

Manasukketha Maharasa movie poster
Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு

பெண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு

ஆண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா...

ஆண்: காமன் கோவிலில் ஏற்றும்
ஒளி தீபம் மணிவிழிகள்

பெண்: காதல் நோயினை மாற்றும்
என் மன்னன் கனிமொழிகள்

ஆண்: மேனியில் பொன் வீணையின்
சுகநாதம் கேட்குமோ..

பெண்: கூடலில் விளையாடலில்
உனை ஆடை கேட்குமோ
இருபது விரலும் இணைகிற சமயம்
சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும்

ஆண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா ஆ..அ.ஆ

பெண்: வானம் எத்தனை தூரம்
தினம் நாமும் போய் வரலாம்

ஆண்: வாழ்வில் எத்தனை இன்பம்
அதை நாளும் நாம் பெறலாம்

பெண்: மார்பிலும் இரு தோளிலும்
நான் மாலை ஆகினேன்..

ஆண்: மாலையும் இளங்காலையும்
சுகராகம் கேட்க்கிறேன்
அருபது கலைகள் பழகிடும் நிலையில்
எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம்

ஆண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா

பெண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா

ஆண்: இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா

பெண்: ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு

ஆண்: முகம் ஒரு நிலா

பெண்: விழி இரு நிலா

இருவர்: அடடா மூன்று நிலா

A little space to find your voice.

About Mugamoru Nila

Mugamoru Nila is a song from Manasukketha Maharasa (1989). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer