Othapana Kaatteri Song Lyrics

Udanpirappe·2021

Udanpirappe movie poster
Singer
Sid Sriram
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண்: ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண்: கண்ணழகு போதாம
கை அழகை கேட்டேண்டி
கை அழகு கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலே தான்
ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளை அடிப்ப

ஆண்: ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண்: ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண்: ஹா....ஆஅ.....

ஆண்: சாமி பாத்த ஏழ போல
காதல் நீயும் காட்ட
அந்த நொடியில மனம்
நொறுங்கிய கத
ஆணிவேர ஆட்ட

ஆண்: நூலுகேத்த சேல போல
போதும் போதும் சேட்ட
ஒத்த உசுரையும்
இனி உனக்கென
தருவேனே தாலாட்ட

ஆண்: அழகுல என ஏண்டி அறுக்குற
பசிச்சதும் இலை போட மறுக்குற
புதுசா வெளஞ்ச பயல
வெத நெல்லுனு பாக்குற

ஆண்: ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண்: ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண்: கண்ணழகு போதாம
கை அழகை கேட்டேண்டி
கை அழகு கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலே தான்
ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளை அடிப்ப

ஆண்: ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண்: ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

A little space to find your voice.

About Othapana Kaatteri

Othapana Kaatteri is a song from Udanpirappe (2021). Performed by Sid Sriram. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer