Kingini Kingini Song Lyrics

Baby and Baby·2025

Baby and Baby movie poster
Singer
Narayanan Ravishankar
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கிங்கினி கிங்கினி கையாட
கிள்ளிய செண்பக பூவாட
தூளி மீது தோகை ஒன்று
துள்ளுகின்றதம்மா

ஆண்: சங்கினி சங்கினி வாயாட
சந்தன குங்கும தேராட
வானில் பூத மேக மீன்கள்
வாழ்த்து சொல்லுதம்மா

ஆண்: மங்கிடாத வைரம் ..ஆஹா...
மண்ணில் தோன்றிடாமல் ..ஆஹா...
கையில் சேர்ந்ததென்று
ஊர் பேசுதம்மா

ஆண்: கங்கை ஆற்று வெள்ளம் ..ஆஹா...
எல்லை தாண்டிடாமல் ...ஆஹா...
தொட்டில் மீது பாய
கண் கூசுதம்மா

ஆண்: கண்ணாடி வளையல் கண்டாங்கி போடவா
ஏத்தியதோ மொனகுது அம்மா
ஆஹா ஆஹா
தேவார தமிழும் தெய்வீக இசையும்
தேனூர பெருகுதம்மா
ஆஹா ஆஹா

ஆண்: கிங்கினி கிங்கினி கையாட
கிள்ளிய செண்பக பூவாட
தூளி மீது தோகை ஒன்று
துள்ளுகின்றதம்மா

ஆண்: ஐ இரண்டு மாதம் தன்னுள்ளே..ஹோ
தாங்கி கொண்ட தாயின் முன்னாலே ..ஹோ ஓ
ஏதும் இல்லை உண்மை என்றாலே ..ஹோ
தப்பாது சொல்ல யாரோ மண்மேலே ..ஹோ ஓ

ஆண்: நஞ்சை புஞ்சை இல்லை என்ற பொழுதிலும்
நம்மை அல்லி கொஞ்சும் நல்ல இருதயம்
வா வென்று சொல்லும் சொல் போதாததோ
கல்லும் முள்ளும் குத்தும் அந்த நிலையிலும்
முத்தே என்று முத்தம் வைக்கும் அதிசயம்
ஆராரோ சொல்ல தேன் பாயாதோ

ஆண்: என்னென்னவோ ..ஆஹா
எண்ணத்திலே ..ஆஹா
சொல் இல்லையே ..ஆஹா
மொத்தத்திலே

ஆண்: கண்ணாடி வளையல் கண்டாங்கி போடவா
ஏத்தியதோ மொனகுது அம்மா
ஆஹா ஆஹா
தேவார தமிழும் தெய்வீக இசையும்
தேனூர பெருகுதம்மா
ஆஹா ஆஹா

ஆண்: கிங்கினி கிங்கினி கையாட
கிள்ளிய செண்பக பூவாட
தூளி மீது தோகை ஒன்று
துள்ளுகின்றதம்மா

ஆண்: சங்கினி சங்கினி வாயாட
சந்தன குங்கும தேராட
வானில் பூத மேக மீன்கள்
வாழ்த்து சொல்லுதம்மா

ஆண்: மங்கிடாத வைரம் ..ஆஹா...
மண்ணில் தோன்றிடாமல் ..ஆஹா...
கையில் சேர்ந்ததென்று
ஊர் பேசுதம்மா

ஆண்: கங்கை ஆற்று வெள்ளம் ..ஆஹா...
எல்லை தாண்டிடாமல் ...ஆஹா...
தொட்டில் மீது பாய
கண் கூசுதம்மா

ஆண்: ஈரேழு உலகம் வாயார புகழ
ஆகாயம் குலுங்குதம்மா
ஆஹா ஆஹா
ஹூ நாடாள ஒருவன் வாளாகுற நிமிர
பூலோகம் மயங்குதம்மா
ஆஹா ஆஹா

ஆண்: கிங்கினி கிங்கினி ....

A little space to find your voice.

About Kingini Kingini

Kingini Kingini is a song from Baby and Baby (2025). Performed by Narayanan Ravishankar. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer