Enna Thavam Seidheno Song Lyrics

Baby and Baby·2025

Baby and Baby movie poster
Singer
Harish Raghavendra and Swetha Mohan
A continuous glide, at your pace.
Text size

பெண்: என்ன தவம் செய்தேனோ
உன்னுடைய நெஞ்சம் கெடைக்க
ஜென்மம் பல போதாதே
கையில் உன்னை அள்ளி ரசிக்க

குழு: எத்தன எத்தன எத்தன எத்தன
எத்தன எத்தன எத்தன எத்தன
எத்தன எத்தன எத்தன எத்தன
எத்தன எத்தன எத்தன எத்தன

பெண்: என்ன தவம் செய்தேனோ
உன்னுடைய நெஞ்சம் கெடைக்க
ஜென்மம் பல போதாதே
கையில் உன்னை அள்ளி ரசிக்க

பெண்: கொலுசு ஒலிகள் உனது
குரலை எடுத்து கட்டுது பாடலை
அதில் இரவும் பகலும் கொட்டுது காதலே
மழை ஒலிகள் உனது
விரலை பிடிக்க தொட்டதே சாரலே
உயிர் நனையா நனையா முட்டுது ஆயுளே

ஆண்: லட்சம் பல கோடி
சொர்கம் இது தானே
உன்னை பிரிவேனோ
உள்ளவரை நானே

ஆண்: என்ன தவம் செய்தேனோ
உன்னுடைய நெஞ்சம் கெடைக்க
ஜென்மம் பல போதாதே
கையில் உன்னை அள்ளி ரசிக்க

ஆண்: கரு விழி உனை ரசித்த
ஒரு தலைமுறை பொருத்திருந்ததை
சொல்லிவிட ஆசை கூடுதே

பெண்: இரு கரம் உன்னை அணைத்திட
பெரும் பசியுடன் தவிதிருந்ததை
வெட்கம் எனும் கோழி கூவுதே

ஆண்: கொட்டும் பனி காடெல்லாம் உன் பாதம்
சுட்டு விட சூடாகுதே

பெண்: கட்டு தறி போடாத உன் பாசம்
முத்தமிட தேன் ஊறுதே

ஆண்: அரிதாரம் பூச்சாக பூங்காத்தே
உன்னை பேச வாராதோ காய் கோர்த்தே
நெஞ்சில் சிறு வீடு கட்டி கொடு போதும்
அங்கே குடி ஏற அன்பில் தலை கோதும்

குழு: எத்தன எத்தன எத்தன எத்தன

பெண்: என்ன தவம் செய்தேனோ
உன்னுடைய நெஞ்சம் கெடைக்க
ஹா..ஆஅ..
ஜென்மம் பல போதாதே
கையில் உன்னை அள்ளி ரசிக்க

குழு: எத்தன எத்தன எத்தன எத்தன

ஆண்: ஹா..ஆ
கொலுசு ஒலிகள் உனது
குரலை எடுத்து கட்டுது பாடலை
அதில் இரவும் பகலும் கொட்டுது காதலே

பெண்: மழை ஒலிகள் உனது
விரலை பிடிக்க தொட்டதே சாரலே
உயிர் நனையா நனையா முட்டுது ஆயுளே

ஆண்: கட்டில் விளையாட்டில்
கண்கள் உறங்காதே
தொட்டில் தொடர்ந்தாட
துன்பம் நெருங்காதே

பெண்: என்ன தவம் செய்தேனோ
உன்னுடைய நெஞ்சம் கெடைக்க

A little space to find your voice.

About Enna Thavam Seidheno

Enna Thavam Seidheno is a song from Baby and Baby (2025). Performed by Harish Raghavendra, Swetha Mohan. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer