Annakili Nee Sirika Song Lyrics

Rickshaw Mama·1992

Rickshaw Mama movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Baby Sridevi
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஏய் ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்...

ஆண்: ஜிம்கு ஜிக்கான்
குழந்தை : ஜிம்கு ஜிக்கான்

ஆண்: ஹான் ஜிம்கு ஜிக்கான்
குழந்தை : ஜிம்கு ஜிக்கான்

ஆண்: {ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
குழந்தை : ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)
ஆண் மற்றும் குழந்தை :
{ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)

ஆண்: அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு வாசம்
எல்லாம் நீ சிரிச்சா வீசும்

ஆண்: தத்தித் தத்தி ஆடும்
இந்த தங்கமணித் தேரு
முத்து நகை தான்
எனக்கு முக்கனியின் சாறு
ஆண் மற்றும் குழந்தை :
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்

ஆண்: அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
அன்னக் கிளி நீ சிரிக்க

ஆண்: தாய் தந்தை யாரும் இன்றி
தவிக்கும் மானே
நான் கூட ஏங்குகின்றேன்
உனைப் போல் தானே

ஆண்: பாசத்தை தேடி நிற்கும்
பனிப் பூந்தேனே
தேடாமல் நான் இருப்பேன்
உறவாய் தானே

ஆண்: பட்டுப் பூச்சி போலே
தினம் வட்டம் போடும் பாப்பா
செல்லப் பிள்ளை போலே
நான் சொல்லும் பேச்சை கேப்பா
பாட்டெடுத்து நான் படிக்க
பூப்போல் பூப்பா

ஆண்: அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு வாசம்
எல்லாம் நீ சிரிச்சா வீசும்

ஆண்: தத்தித் தத்தி ஆடும்
இந்த தங்கமணித் தேரு
முத்து நகை தான்
எனக்கு முக்கனியின் சாறு
ஆண் மற்றும் குழந்தை :
{ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)

ஆண்: பொன்னான கூண்டு செய்து
பழம் பால் தந்து
யார் உன்னை பூட்டி வைத்தார்
கிளியே அங்கு
என்னோடு வா பறந்து
உலகைப் பாரு
உன்னோடு நான் இருக்க
உறவைப் பாடு

ஆண்: வானம் பூமி யாவும்
உன் சொந்தம்தானே கண்ணே
வாட்டம் கொள்ளலாமா
பூங்கன்னம் மின்னும் பொன்னே
சோகம் எல்லாம் மேகம் என்று
ஓர் நாள் ஓடும்

ஆண்: அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு வாசம்
எல்லாம் நீ சிரிச்சா வீசும்

ஆண்: தத்தித் தத்தி ஆடும்
இந்த தங்கமணித் தேரு
முத்து நகை தான்
எனக்கு முக்கனியின் சாறு

ஆண்: அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
அன்னக் கிளி நீ சிரிக்க
ஆண் மற்றும் குழந்தை :
{ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)

A little space to find your voice.

About Annakili Nee Sirika

Annakili Nee Sirika is a song from Rickshaw Mama (1992). Performed by S.P. Balasubrahmanyam, Baby Sridevi. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer