Kalidasan Kannadasan Song Lyrics

Soorarai Pottru·2020

Soorarai Pottru movie poster
Singer
Jayachandran and P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண் & குழு: ............................

ஆண்: காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ.....
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்....

பெண்: காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்.....

ஆண்: காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ

பெண்: ஓடைப்பாயும் தண்ணீரில்
ஆடைகள் நனைய
ஊஞ்சலாடும் நெஞ்சோடு
ஆசைகள் விளைய

ஆண்: தாமரை மடலே
தளிருடலே அலைத்தழுவ
பூ நகை புரிய
இதழ் விரிய மது ஒழுக

பெண்: இனிமைதான்.....ஆஅ.....
இனிமைதான்
பொழிந்ததே வழிந்ததே…..

ஆண்: தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே னா தந்தானே தானா
தந்தானே தானே னா தந்தானே தானா

ஆண்: ஆதியந்தம்
எங்கேயும் அழகுகள் தெரிய.....ஹோய்
மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய

பெண்: பூவுடல் முழுக்க விரல் பதிக்க
மனம் துடிக்க
பார்க்கடல் குளிக்க
இடம் கொடுக்க தினம் மிதக்க

ஆண்: சமயம்தான்........
சமயம்தான்
அமைந்ததே அழைத்ததே

ஆண்: காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ.......

பெண்: நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்

ஆண்: காளிதாசன்

பெண்: கண்ணதாசன்

ஆண்: கவிதை நீ

பெண்: ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஹா....ஆ.....

A little space to find your voice.

About Kalidasan Kannadasan

Kalidasan Kannadasan is a song from Soorarai Pottru (2020). Performed by Jayachandran, P. Susheela. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer