Aasai Nenjin Kanavugal Song Lyrics

Mugathil Mugam Paarkalam·1979

Mugathil Mugam Paarkalam movie poster
Singer
Malaysia Vasudevan and P. Susheela
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை

ஆண்: ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

பெண்: பொங்கி வரும் அலை பூச் சரம் போட
பூமியை சேர்கின்றது

பெண்: பொன் நிறம் போல் எழில் வெண்ணிற வானில்
மன்மதன் தேர் வந்தது

ஆண்: மலர்க் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் வா இப்போது

பெண்: ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

ஆண்: வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு
வாழ்வினைப் பார்த்திருப்பேன்
வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வதைப் போலே
நான் உனைச் சேர்ந்திருப்பேன்

பெண்: கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா இன்றும் என்றும் நான் உன்னோடு

ஆண்: ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

பெண்: காலம் எல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்

ஆண்: கண் விழித்தால் உன்னைக் காண்பதைப் போலே
கனவினில் நான் இருந்தேன்

பெண்: உறவிருந்தால் தனிமை இல்லை

ஆண்: தனித்திருந்தால் இனிமை இல்லை

இருவர்: இனி மேல் பிரிவே இல்லை

ஆண்: நாம் ஒன்றானோம்

பெண்: ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை

ஆண்: ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

A little space to find your voice.

About Aasai Nenjin Kanavugal

Aasai Nenjin Kanavugal is a song from Mugathil Mugam Paarkalam (1979). Performed by Malaysia Vasudevan, P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer