Amma Nee Kannamoochi Song Lyrics

Ketti Melam·1985

Ketti Melam movie poster
Singer
Uma Ramanan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஅ ஆஅ ஆஆ.....
ஆஅ ஆஆஅ ஆஆஅ.......
ஆஅ ஆஆஅ ஆஆஅ.......
ஆஅ ஆஆஅ ஆஆஅ.......

பெண்: அம்மா நீ கண்ணாமூச்சி
ஆடிடலாமா
அன்பு முகம் காணாமல்
நான் வாடிடலாமா
ஒரு மனம் மெழுகென
உருகுது உன்னாலே
உன்னை அழைத்தேனே
குரல் கொடுத்தேனே......

பெண்: அம்மா நீ கண்ணாமூச்சி
ஆடிடலாமா
அன்பு முகம் காணாமல்
நான் வாடிடலாமா

பெண்: ஊர்கோலம் போகும் மேகங்களே
எங்கே என் தாய் என்று கூறுங்களே
ஆகாயம் நீந்தும் பறவைகளே
என் தாயை அழைத்திங்கு
வாருங்களே

பெண்: இருவரும் வேறு திசை இருக்க
இடையினில் காலம் திரை இருக்க
திரைகளும் இங்கே விலகாதோ
தாய் முகம் கண்ணில் தெரியாதோ.....

பெண்: ஒரு மனம் மெழுகென
உருகுது உன்னாலே
உன்னை அழைத்தேனே
குரல் கொடுத்தேனே......

பெண்: அம்மா நீ கண்ணாமூச்சி
ஆடிடலாமா
அன்பு முகம் காணாமல்
நான் வாடிடலாமா

பெண்: சீதாவைத் தேடி ஸ்ரீராமன்தான்
காடென்றும் மேடென்றும்
அலைந்தானம்மா
மாதாவைத் தேடி மகள் வந்தது
வால்மீகி எழுதாத கதை தானம்மா

பெண்: துடிக்குது இங்கே ஒரு மனமே
கிடைத்திட வேண்டும் தரிசனமே
நினைவுகள் யாவும் நீயாக
பலவழி தாண்டி நான் போக...

பெண்: ஒரு மனம் மெழுகென
உருகுது உன்னாலே
உன்னை அழைத்தேனே
குரல் கொடுத்தேனே......

பெண்: அம்மா நீ கண்ணாமூச்சி
ஆடிடலாமா
அன்பு முகம் காணாமல்
நான் வாடிடலாமா
ஒரு மனம் மெழுகென
உருகுது உன்னாலே
உன்னை அழைத்தேனே
குரல் கொடுத்தேனே......

A little space to find your voice.

About Amma Nee Kannamoochi

Amma Nee Kannamoochi is a song from Ketti Melam (1985). Performed by Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer