Anaithu Vidungal Song Lyrics

Chidambarathil Oru Appasamy·2005

Chidambarathil Oru Appasamy movie poster
Singer
Febi Mani and Ranjith
A continuous glide, at your pace.
Text size

பெண்: அணைத்து விடுங்கள்
உங்கள் செல்போனை
இரவின் அழைப்பு நான்தானடா
மறந்து விடுங்கள்
இந்த தாய்லேன்டை
மயக்கும் தீவு நான்தானடா

பெண்: சுழலும் விழியை
பாரு கொஞ்சம்
டிஜிட்டல் நிலவை காட்டுமே
குலுங்கும் விழியை
பாரு கொஞ்சம்
குலோபல் அருவி காட்டுமே

பெண்: பின்னாலே வாராது வாராது
வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது
ஆசை ஒன்ஸ் அகெய்ன்

பெண்: பின்னாலே வாராது வாராது
வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது
ஆசை ஒன்ஸ் அகெய்ன்

பெண்: ராத்திரி சுத்துற ராட்டினம்
பக்கத்தில் பார்த்துக்கோ
எத்தனை ரவுண்டுகள் சுத்தணும்
மொத்தமா ஏத்திக்கோ

பெண்: மெத்தையின் சூத்திரம்
சொல்லுறேன்
ஒத்தையில் கத்துக்கோ
அட்சய பாத்திரம் காட்டுறேன்
இஷ்டமாய் அள்ளிக்கோ

ஆண்: பச்சைப் பூச்செடி வா வா வா
லட்சம் பூப்பறி
இந்த ராத்திரி நான்தானே
உந்தன் பாங்கரி
தரம்பம் ஏயாயே ஏயாயே
ஏலெயா

ஆண் & பெண்: சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா
சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா
சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா
சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா

பெண்: தத்திடும் தாமரைக்
கொளத்திலே
தாகத்தத் தீர்க்கலாம்
ரத்தின முத்தின வகைகளில்
என்னையும் சேர்க்கலாம்

பெண்: சத்தமிடாதொரு முத்தத்தில்
நாம் சத்தம் செய்யலாம்
கத்தி இல்லாதொரு யுத்தத்தில்
ஒரு யுக்தி தேடலாம்

ஆண்: கட்டில் யாத்திரை ஹேஹே
காற்றில் நீந்தலாம்
ஒட்டும் தேகங்கள் விலகாமல்
நின்று பார்க்கலாம்
தரம்பம் ஏயாயே ஏயாயே
ஏலெயா...

பெண்: அணைத்து விடுங்கள்
உங்கள் செல்போனை
இரவின் அழைப்பு நான்தானடா
மறந்து விடுங்கள்
இந்த தாய்லேன்டை
மயக்கும் தீவு நான்தானடா

பெண்: சுழலும் விழியை
பாரு கொஞ்சம்
டிஜிட்டல் நிலவை காட்டுமே
குலுங்கும் விழியை
பாரு கொஞ்சம்
குலோபல் அருவி காட்டுமே

பெண் & ஆண்: பின்னாலே வாராது வாராது
வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது
ஆசை ஒன்ஸ் அகெய்ன்

பெண் & ஆண்: பின்னாலே வாராது வாராது
வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது
ஆசை ஒன்ஸ் அகெய்ன்

A little space to find your voice.

About Anaithu Vidungal

Anaithu Vidungal is a song from Chidambarathil Oru Appasamy (2005). Performed by Febi Mani, Ranjith. Music by Ilaiyaraaja. Lyrics by Pazhani Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer