Pournami Neram Song Lyrics

Palaivana Solai·1981

Palaivana Solai movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ.......மேலே.......கேட்காதே.......

ஆண்: பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ.......மேலே.......கேட்காதே.......

ஆண்: பையில் உள்ள எட்டணாவ
பத்து முறை எண்ணுவார்
சத்தமின்றி எண்ணுவார்.....
கஞ்சராஜா
பையில் உள்ள எட்டணாவ
பத்து முறை எண்ணுவார்
சத்தமின்றி எண்ணுவார்.....
கஞ்சராஜா
தேன்நிலவு போனாலும்
தனியாய்த்தானே போவானே
உப்பு இல்லை என்றாலும்
கண்ணீர் விட்டுக்கொள்வானே.....
எஹ்ஹ்ஹ....லல லல லல லாலா லாஹ்ஹ்
ஆ....ஆ.....லல லல லல லாலா லாஹ்ஹ்

ஆண்: பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஹ்ம்ம்.......ஆஅ........ஹா ஆ ஆன்.......

ஆண்: வானொலியில் நாடகத்தில்
ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்
ஹான் வானொலியில் நாடகத்தில்
ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்

ஆண்: ராமன் வேடம் போட்டாலும்
ரெண்டு சீதை கேட்பானே
ரெண்டு சீதை இருந்தாலும்
சூர்ப்பனகை கேட்பானே......
ஏ ஏ ஏ ஏ லல லல லல ல
லா ஆஅஹ்ஹ்ஹ்ஹ
ஹான் ஆஅ ஆ லல லல லல ல

ஆண்: பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ.....டோன்ட் ஆஸ்க் மீ ஆப்டர் தட்

ஆண்: இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது
இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது

ஆண்: நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
இன்று எங்கள் வாதங்கள் நீங்கள் கேளுங்கள்

ஆண்: பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ.......மேலே.......கேட்காதே.......

A little space to find your voice.

About Pournami Neram

Pournami Neram is a song from Palaivana Solai (1981). Performed by S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer