Aathangarai Oram Song Lyrics

Vazhkkai Chakkaram·1990

Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Lyricist
Kamakodiyan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாடி புள்ளே என் வாசமுல்லே
ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாடி புள்ளே என் வாசமுல்லே

ஆண்: தோதான ஹஹ இடம் அதுதான்டி
தோள்மீது படம் வரைவேன்டி
குயிலே....மயிலே....ஹேஹேஹே

குழு: யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா...

பெண்: ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாரேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான்
தோதான ஹஹ இடம் அதுதான்யா
தோள்மீது படம் வரைவியா..மாமா ஒ மாமா

குழு: யம்மா யம்மா யமயம யமா
யம்மா யம்மா யமயம யமா

பெண்: ஏலம் மணக்குது கிராம்பும் மணக்குது
என் வீட்டு தோட்டத்தில்

ஆண்: ஏத்தம் இறைக்கணும் பாட்டும் படிக்கணும்
வாம்மா நீ பக்கத்தில்

பெண்: பாலும் தேனும் ஓடும்
உங்க மாமன் வீட்டு கூடத்தில்

ஆண்: காலம் போட்ட பாலத்துக்கு
நன்றி சொல்வோம் இன்பத்தில்

பெண்: உன்னைத்தான் நம்பித்தான் கன்னிப்பூ பூத்திச்சு

ஆண்: என்னத்தான் நேரத்தில் உங்கிட்ட சேர்த்திச்சு

குழு: ..............................

பெண்: ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாறேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான்

ஆண்: ஏய் தோதான ஹஹ இடம் அதுதான்டி
தோள்மீது படம் வரைவேன்டி
குயிலே....மயிலே....மயிலே...ஹே..ஹே..

குழு: யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா

குழு: ........................................

ஆண்: சிட்டுக் குருவியே கொட்டும் அருவியில்
விளையாட வாரேன்டி

பெண்: சின்னக் கழுத்தில மஞ்சக் கயித்தில
அடையாளம் போடய்யா

ஆண்: கட்டுப்பட்ட சிங்கக்குட்டி கட்டு அவுக்க போகுது

பெண்: உன்ன முட்டும் கன்னுக்குட்டி கண்ணெதிரே நிக்குது

ஆண்: ரொம்பத்தான் பேசித்தான் வம்பத்தான் வாங்காதே

பெண்: கரை மேலே நீ நின்னு கனவாலே நீந்தாதே

குழு: .........................

ஆண்: ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாடி புள்ளே என் வாசமுல்லே
தோதான ஹஹ இடம் அதுதாண்டி
தோள்மீது படம் வரைவேன்டி
குயிலே....மயிலே....ஹே

குழு: யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா

பெண்: ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாரேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான்
தோதான ஹஹ இடம் அதுதான்யா
தோள்மீது படம் வரைவியா...மாமா ஒ மாமா

குழு: யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா

A little space to find your voice.

About Aathangarai Oram

Aathangarai Oram is a song from Vazhkkai Chakkaram (1990). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Kamakodiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer