Yeh Kuruvi Song Lyrics

Muthal Mariyathai·1985

Muthal Mariyathai movie poster
Singer
Malaysia Vasudevan and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏ குருவி
குருவி குருவி ஏ
குருவி சிட்டுக் குருவி

ஆண்: உன் ஜோடி எங்கே
அது கூட்டிக்கிட்டு எங்க
விட்டத்துல வந்து கூடு
கட்டு

ஆண்: பொல்லாத வீடு
கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்லை
வந்து என்கூட பாடு
ஏ குருவி

பெண்: சிட்டுக் குருவி
ஏ குருவி ஐயா உள்ளத்திலே
நல்ல அன்பிருக்கு ஆனா
வீட்டுக்குள்ள கொஞ்சம்
வம்புருக்கு

பெண்: பொண்டாட்டிகாரி
என்னான்னு பாப்பா வந்து
உன்கூட்ட பார்த்தா ஹாஹா
ஹா கொடக்கூலி கேப்பா

பெண்: ஏ குருவி
சிட்டுக் குருவி

ஆண்: ஏ எவடி
அடியே எவடி
ஏ எவடி அது

பெண்: ஹாஹாஹாஹா

A little space to find your voice.

About Yeh Kuruvi

Yeh Kuruvi is a song from Muthal Mariyathai (1985). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer