Sorunna Satti Song Lyrics

Kanni Rasi·1985

Kanni Rasi movie poster
Singer
Ilayaraja, T. K. S. Kalaivanan,
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

கிருஷ்னசந்தர் மற்றும் தீபன் சக்கரவர்த்தி

ஆண்: சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு: சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்
பொடவைகள பார்த்திருப்போம்
புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண்: ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய காலை முழிக்க மாட்டோம்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு: ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு: சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

ஆண்: ஆத்துத் தண்ணியில
நீச்சல் அடிப்போம்
மஞ்சக் குளிப்பத பார்த்து ரசிப்போம்

குழு: ஆத்துத் தண்ணியில
நீச்சல் அடிப்போம்
மஞ்சக் குளிப்பத பார்த்து ரசிப்போம்

ஆண்: ஆல மரத்துல வந்து படுப்போம்
அந்தி மசங்கவும் எந்திரிப்போம் ஹோ

குழு: ஆல மரத்துல வந்து படுப்போம்
அந்தி மசங்கவும் எந்திரிப்போம்

ஆண்: பாஞ்சாலி ரோட்டுக் கடை
பலகாரம் என்னாச்சு ஏ......ஹே

ஆண்: அந்தியில சுட்ட வடை
ஆறுதடா அண்ணாச்சி

ஆண்: என்னமோ பண்ணு
கடனுக்குத் தின்னு

ஆண்: எல்லோரும் முதலாளி
எப்போதும் தீவாளி

ஆண்: எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு: ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

ஆண்: சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு: பொடவைகள பார்த்திருப்போம்
புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண்: ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய காலை முழிக்க மாட்டோம்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு: ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

ஆண்: தப்புப் பண்ணுறவன்
தலையில தட்டு
மோசம் பண்ணுறவன்
முட்டியத் தட்டு ஏஹே

குழு: ஏஹே ஹோய்
தப்புப் பண்ணுறவன்
தலையில தட்டு
மோசம் பண்ணுறவன்
முட்டியத் தட்டு

ஆண்: வீர சிங்கம் போல
வேட்டியக் கட்டு
வெடலை வயசுல வெளையாடு

குழு: வீர சிங்கம் போல
வேட்டியக் கட்டு
வெடலை வயசுல வெளையாடு

ஆண்: செட்டச் சேர்த்து
அய்யாதுரை
வாரான்டா வீதியில
ஹேஹே ஹேய்

ஆண்: பொட்டப் புள்ள
எல்லோரையும்
போகச் சொல்லு வீட்டுக்குள்ள

ஆண்: ஓஹோ கல்யாணம் இல்லே
கவலையும் இல்லே

குழு: தடுமாறி தல கீழா
நடந்தாலும் தப்பில்லே

ஆண்: எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு: ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

ஆண்: சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு: பொடவைகள பார்த்திருப்போம்

ஆண்: ஹான்...

குழு: புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண்: ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய காலை முழிக்க மாட்டோம்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு: ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

A little space to find your voice.

About Sorunna Satti

Sorunna Satti is a song from Kanni Rasi (1985). Performed by Ilayaraja, T. K. S. Kalaivanan. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer