Vetti Veru Vasam Song Lyrics

Muthal Mariyathai·1985

Muthal Mariyathai movie poster
Singer
Malaysia Vasudevan and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம் வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம் பூவுக்கு வாசம்
உண்டு பூமிக்கும் வாசம்
உண்டு

ஆண்: வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே

பெண்: வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம்

ஆண்: பச்ச கிளியோ
ஓஹோ போட்டுக்கிருச்சு
இச்ச கிளியோ ஓஹோ
ஒத்துகிருச்சு

பெண்: பச்ச நெருப்பு
ஒத்திகிருச்சு பச்ச மனசு
பத்திகிருச்சு

ஆண்: கைய கட்டி
நிக்க சொன்னா காட்டு
வெள்ளம் நிக்காது

பெண்: காதல் மட்டும்
கூடாதுன்னா பூமி
இங்கு சுத்தாது

ஆண்: சாமி கிட்ட
கேளு யாரு போட்ட
கோடு

பெண்: பஞ்சுக்குள்ள
தீய வெச்சு சுத்தி
வச்சவக யாரு

ஆண்: வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம் வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம்

பெண்: பூவுக்கு வாசம்
உண்டு பூமிக்கும் வாசம்
உண்டு

ஆண்: வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே

பெண்: வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம்

பெண்: உன்ன கண்டு
நான் சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான்
தண்ணி வெக்கிறேன்

ஆண்: சொல்லாம
தான் தத்தளிக்கிறேன்
தாளாம தான் தள்ளி
நிக்கிறேன்

பெண்: பாசம் உள்ள
பந்தம் இது பாவமுன்னு
சொல்லாது

ஆண்: குருவி கட்டும்
கூட்டுக்குள்ள குண்டு
வெக்க கூடாது

பெண்: புத்தி கெட்ட
தேசம் பொடி வெச்சு
பேசும்

ஆண்: சாதி மத
பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச
மோசம்

பெண்: வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம் வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம் பூவுக்கு வாசம்
உண்டு பூமிக்கும் வாசம்
உண்டு

ஆண்: வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே

பெண்: வெட்டி வேரு
வாசம்

ஆண்: வெடல புள்ள
நேசம்

A little space to find your voice.

About Vetti Veru Vasam

Vetti Veru Vasam is a song from Muthal Mariyathai (1985). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer