Athu Ithu Ethu Song Lyrics

Chinnappadass·1989

Chinnappadass movie poster
Singer
K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: அது ...இது... எதுதான் வேண்டும்
அது... இது... எதுதான் வேண்டும்
அது... இது... எதுதான் வேண்டும்
இதுவா... வேறெதுவா.. இதுதான் வேண்டுமா
வேறெதுவோ வேண்டுமா
நான் வரவா என் தலைவா நினைத்ததை தரவா

பெண்: அது ...இது... எதுதான் வேண்டும்
அது... இது... எதுதான் வேண்டும்

பெண்: மானாட மீனாட மேடை மீது நானாட மின்னும்
மேலாடை நூலாடை மேனி பாதிதான் மூட
தேவை என்னவோ கேட்டு வாங்கி போகலாம்
தேடி வந்தவர் யாரும் ஜோடி ஆகலாம்

பெண்: ஆசை தீர தோளில் ஏந்தலாம்
கோடை தீர ஓடை நீந்தலாம்
தினம் பக்கத்தில் வரட்டும்
மனம் சொர்க்கத்தில் விழட்டும்
இளம் வட்டங்கள் எனைத் தட்டுங்கள்
நினைப்பதை கொடுப்பேன்

பெண்: அது ...இது... எதுதான் வேண்டும்
அது... இது... எதுதான் வேண்டும்

பெண்: நீரோடும் வேரோடும் நேரிலாடும்
பூந்தோட்டம் என்றும்
யாரோடும் சீராடும் ஆசை என்றும் தீ மூட்டும்
காளை நெஞ்சமே தேடும் காதல் வாகனம்
கலசம் தாங்கியே காணும் ராஜகோபுரம்

பெண்: பாவை நானும் பார்த்த மாத்திரம்
காதல் கேட்கும் காம சாத்திரம்
முகம் முத்தத்தை பதிக்கும்
சுகம் மொத்தத்தில் கிடைக்கும்
பசுந்தங்கத்தை இவள் அங்கத்தில்
உனக்கெது பிடிக்கும்

பெண்: அது ...இது... எதுதான் வேண்டும்
அது... இது... எதுதான் வேண்டும்
இதுவா வேறெதுவா இதுதான் வேண்டுமா
வேறெதுவோ வேண்டுமா
நான் வரவா என் தலைவா நினைத்ததை தரவா

பெண்: அது ...இது... எதுதான் வேண்டும்
அது... இது... எதுதான் வேண்டும்

A little space to find your voice.

About Athu Ithu Ethu

Athu Ithu Ethu is a song from Chinnappadass (1989). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer