Pakku Vethalai Song Lyrics

Chinnappadass·1989

Chinnappadass movie poster
Singer
K. S. Chithra and Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

பெண்: பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

பெண்: நான் ஜவ்வாது ஜவ்வாது
வா தள்ளாது ஐயா இப்போது
நான் பக்கத்தில் இருக்க
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா..
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

குழு: ......................

பெண்: கல்யாணந்தான் இல்ல இல்ல
உண்டாச்சுது புள்ள புள்ள
சொல்லாதத சொல்லவில்ல
உன்னாலத்தான் தொல்லை இல்ல

பெண்: தேக்கு கட்டிலு ஒத்தையில் நிக்குது
போட்ட தொட்டிலில் புள்ளைய வைக்குது ராசாவே
நேத்து என்ன நீ பட்டுன்னு தொட்டத
பார்த்த கண்ணுல நித்திரை கெட்டது ராசாவே

பெண்: பூவானவ ஆளானவ பொன்னான
பெண் பிள்ளை நானே
என்னைத் தொட்டுக்க தொட்டுக்க

ஆண்: பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

ஆண்: நீ ஜவ்வாது ஜவ்வாது
வா தள்ளாது யம்மா இப்போது
நான் பக்கத்தில் இருக்க
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா....
பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

ஆண்: முந்தானத்தான் போடவில்ல
செந்தாழம்பூ வாடவில்ல
உன்னோடதான் கூடவில்ல
ஒண்ணாகத்தான் பாடவில்ல

ஆண்: போட்ட சங்கதி கச்சிதம் கச்சிதம்
பாட்ட படிக்கும் ரஞ்சிதம் ரஞ்சிதம் நீதானே
சேட்ட பண்ணுது நித்தமும் நித்தமும்
பாத்து கொட்டணும்
மொத்தமும் மொத்தமும் நான்தானே

ஆண்: பாலூட்டவா தேனூத்தவா
பாலோடு தேனாக வா வா
என்ன பட்டுன்னு அள்ளிக்க

பெண்: பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

ஆண்: பாக்கு வெத்தல வச்சிக்க வச்சிக்க
நாக்கு செவக்க வச்சிக்க வச்சிக்க வா

பெண்: நான் ஜவ்வாது ஜவ்வாது

ஆண்: வா தள்ளாது யம்மா இப்போது
நான் பக்கத்தில் இருக்க

இருவர்: லாலால்ல்ல்லா லாலால்ல்ல்லா
லாலால்ல்ல்லா லாலால்ல்ல்லா...

A little space to find your voice.

About Pakku Vethalai

Pakku Vethalai is a song from Chinnappadass (1989). Performed by K. S. Chithra, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer