Dhoori Dhoori Song Lyrics

Thendral Sudum·1989

Singer
P. Susheela
A continuous glide, at your pace.
Text size

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

குழு: பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

குழு: பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

பெண்: வைகை வைகை ஆற்றங்கரையில்
தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட
சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா......
ஹொய் ஆஅ.....ஆஅ.....

குழு: தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண்: மாமன் அடித்தாரோ
மல்லிகைப் பூச் செண்டாலே
தாத்தா அடித்தாரோ
தாமரைப் பூத் தண்டாலே
தாய் நான் அணைப்பேனே
தங்க மயில் அழலாமா
தடம்தான் புரண்டாலும்
தன்னம்பிக்கை விடலாமா

பெண்: ஊரில் சில நேரம் புயல் வீசும் போதும்
நாணல் வளைந்தாலும் நிலையாய் இருக்கும்
தேனே மானே துன்பம் வந்தாலே
நீயும் நில்லு நாணலைப் போலேதான்.......ஆ...

குழு: தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண்: பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

பெண்: {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}

குழு: {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ
குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}

பெண்: ஓடி விளையாடு தேனருவி நீர் போலே
பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே
ஓடி விளையாடு தேனருவி நீர் போலே
பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே

பெண்: தாயின் மடியோடும் மனதோடும் வாழும்
சேயே சிறு மானே சலங்கை மணியே
பூவும் பொன்னும் சிந்திடும் முத்தம்
போதும் போதும் பொங்கிடும் இன்பம் தான்... ஆ...

குழு: தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண்: பம்பம்பம் பம் பம்பம்பம் பம்
வைகை வைகை ஆற்றங்கரயில்
தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட
சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா... ஹொய்

குழு: தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண்: பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

A little space to find your voice.

About Dhoori Dhoori

Dhoori Dhoori is a song from Thendral Sudum (1989). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Isaignani Ilayaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer