Dhoori Dhoori Sad Song Lyrics

Thendral Sudum·1989

Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ
வைகை வைகை ஆற்றங்கரயில்
தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட
சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா.....ஹொய்

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண்: அம்மா சொன்னாளே
அன்பு வழி பார்த்தாலே
சொல்லிக் கொடுத்தவளே
சொல்லாமலே போனாளே
எப்போ வருவாளோ
சாமி கிட்ட கேட்டாச்சு
கண்ணீர் கடிதங்கள்
சொப்பனத்தில் போட்டாச்சு
அம்மா......அம்மா...

பெண்: அம்மா உடனே
நீ வர வேண்டும் இங்கே
நாங்கள் இளைப்பாறும்
மடிதான் விரிக்க
எங்கள் பாட்டெல்லாம்
கேட்காதோ அங்கே
வாடும் இள நெஞ்சம்
துடியாய் துடிக்க
எங்கே எங்கே உன் முகம் காட்டு
இங்கே பிள்ளை பாடுது பாட்டு ஓ... ஓ...

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி
தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

A little space to find your voice.

About Dhoori Dhoori Sad

Dhoori Dhoori Sad is a song from Thendral Sudum (1989). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Isaignani Ilayaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer