Kathudhu Kathudhu Koyil Puraa Song Lyrics

Anbu Chinnam·1989

Anbu Chinnam movie poster
Singer
P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: கத்துது கத்துது கோயில் புறா
கண்ணுல கண்ணுல ஏதோ கனா
கத்துது கத்துது கோயில் புறா
கண்ணுல கண்ணுல ஏதோ கனா
கண் காதல் தமிழ் பேசும்
கை இன்னும் இன்னும் தழுவும்
தன்னால் இது எந்நாளும் தான்
கத்துற சித்திரம்தான்

குழு: ஐ லவ் யூ.......ஐ லவ் யூ........
ஐ லவ் யூ.......ஐ லவ் யூ.......

பெண்: கத்துது கத்துது கோயில் புறா
கண்ணுல கண்ணுல ஏதோ கனா

பெண்: மலராச்சு அழகான
அரும்பொன்றுதான்
வருந்தாதோ ஒரு வண்டு
தழுவாதுதான்
பருவம்தான் மயங்காதா
உன் கை தொட
தாகம்தான் பிறக்காதோ
தென்றல் சுட

பெண்: காதல் உண்டாகும் அம்மாடி
கால்கள் வந்தாடும் தள்ளாடி
உன்னால் ஒரு நீரோடை தான்
உள்ளே பொங்க எந்நாளும்தான்
தினம் பெண்மை என்னை கண்ணா நீயும் தீண்டு

பெண்: கத்துது கத்துது ஏய் ஏய் ஏய்
கத்துது கத்துது கோயில் புறா
கண்ணுல கண்ணுல ஏதோ கனா

பெண்: நாள் தோறும் மடி கொஞ்சும்
கொடி தான் இது
நீங்காது முத்தாட உனைத் தூண்டுது
துள்ளாதோ அங்கங்கே இடை ஆனது
தாளாத விரகங்கள் கொண்டாடுது

பெண்: பூவே தேன் சொட்டு வழங்க
உண்டால் கனி போதை தொடங்க
நீ இல்லையேல் தான் தராதா
தேன் வழங்கும் பூ தூங்காததா
அட நானும் நீயும் ஒண்ணா சேரும் நாள்தான்

பெண்: கத்துது கத்துது கோயில் புறா
கண்ணுல கண்ணுல ஏதோ கனா
கத்துது கத்துது கோயில் புறா
கண்ணுல கண்ணுல ஏதோ கனா
கண் காதல் தமிழ் பேசும்
கை இன்னும் இன்னும் தழுவும்
தன்னால் இது எந்நாளும்தான்
கத்துற சித்திரம்தான்

குழு: ஐ லவ் யூ.......ஐ லவ் யூ........
ஐ லவ் யூ.......ஐ லவ் யூ.......

பெண்: கத்துது கத்துது கோயில் புறா
கண்ணுல கண்ணுல ஏதோ கனா

A little space to find your voice.

About Kathudhu Kathudhu Koyil Puraa

Kathudhu Kathudhu Koyil Puraa is a song from Anbu Chinnam (1989). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer