En Rasa Yaro Song Lyrics

Paarthal Pasu·1988

Singer
K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஅ.....ஆ......ஆ....ஆ.....ஆ....ஆ....
ஆஅ.....ஆ.....ஆ.....

குழு: ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்

பெண்: ஆ.....ஆ.....ஆ....ஆ....

குழு: ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்ஹோய்
ஹோய் ஹோய்ஹோய்

பெண்: ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

பெண்: என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
அட யார்தான் என் மாமனோ
என் கை சேரும் காமனோ

குழு: தன்னா நான்னானா நான்னா
தன்னா நான்னானா நான்னா

பெண்: என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ

பெண்: கட்டோடு பூச் சூடி
நான் வாடி ஏங்குறேன் மாமனே.....

குழு: ம்......ம்.....ம்.....ம்ம்....

பெண்: தொட்டாலும் கண் மூடி
தூங்காம தூங்குறேன் மாமனே....

குழு: ம்......ம்.....ம்.....ம்ம்....

பெண்: பட்டாட பாரமாச்சு
அத்தோட கனவும் கலஞ்சாச்சு
இப்போது வாங்குதே மூச்சு
ஓம் பேச்சு மாறி ஏன் போச்சு
ஜில்லுன்ன காத்துதான்
அது கொதிக்குதே
அட யார்தான் என் மாமனோ
என் ஆசைக் காமனோ

பெண்: என் ராசா யாரோ
எப்போ வருவாரோ

பெண்: காட்டாத்து நீரோடு நீராக
சேந்துதான் கூடுற

குழு: ம்......ம்.....ம்.....ம்ம்....

பெண்: பாடாத பாட்டாக என் கூட
சேந்துதான் பாடுற.....

குழு: ம்......ம்.....ம்.....ம்ம்....

பெண்: கண்ணால ஜாடதான் சொல்லி
காணாத எடத்துல கிள்ளி
சொல்லாம போனீக நீங்க
நில்லாம தேடி நான் ஏங்க
தென்பாண்டிக் காத்து போல்
என்னக் கூடுங்க
ஒங்கக் கண்ணால பாருங்க
ரெண்டு கையால சேருங்க......

பெண்: என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
அட யார்தான் என் மாமனோ
என் ஆசைக் காமனோ

பெண்: என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ

பெண்: காட்டாத்து நீரோடு நீராக
சேந்துதான் கூடுற

குழு: ம்......ம்.....ம்.....ம்ம்....

பெண்: பாடாத பாட்டாக என் கூட
சேந்துதான் பாடுற.....

குழு: ம்......ம்.....ம்.....ம்ம்....

பெண்: கண்ணால ஜாடதான் சொல்லி
காணாத எடத்துல கிள்ளி
சொல்லாம போனீக நீங்க
நில்லாம தேடி நான் ஏங்க
தென்பாண்டிக் காத்து போல்
என்னக் கூடுங்க
ஒங்கக் கண்ணால பாருங்க
ரெண்டு கையால சேருங்க......

பெண்: என் ராசா யாரோ
எப்போ வருவாரோ
என் ராசா யாரோ
எப்போ வருவாரோ

A little space to find your voice.

About En Rasa Yaro

En Rasa Yaro is a song from Paarthal Pasu (1988). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer