Naan Enbathu Nee Allavo Song Lyrics

Soora Samhaaram·1988

Soora Samhaaram movie poster
Singer
Arun Mozhi and K.S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: .............................

ஆண்: நான் என்பது
நீ அல்லவோ தேவ
தேவி இனி நான்
என்பது நீ அல்லவோ
தேவ தேவி தேவலோகம்
வேறு ஏது தேவி இங்கு
உள்ள போது வேதம் ஓது

பெண்: நான் என்பது
நீ அல்லவோ தேவ
தேவி இனி நான்
என்பது நீ அல்லவோ
தேவ தேவி

ஆண்: ஆகான் ஆகான்
ஆகான் ஆகான் ஆகான்
ஆகான்

ஆண்: பாவை உந்தன்
கூந்தல் இன்று போதை
வந்து ஏற்றும் போது
பார்த்து பார்த்து ஏங்கும்
நெஞ்சில் வந்திடாத
மாற்றம் ஏது

பெண்: பார்வை செய்த
சோதனை நாளும் இன்ப
வேதனை

ஆண்: காதல் கொண்ட
காமனை கண்டு கொண்டு
நீ அணை

பெண்: கூடினேன்
பண்பாடினேன் என்
கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தள்ளாடினேன்
உன் தாகம் தீர்க்கலானேன்

ஆண்: பாலும் தெளிதேனும்
பறிமாற நேரம் வந்ததே

பெண்: நான் என்பது
நீ அல்லவோ தேவா
தேவா இனி நான்
என்பது நீ அல்லவோ
தேவா தேவா தேவலோகம்
வேறு ஏது தேவன் இங்கு
உள்ள போது வேதம் ஓது

ஆண்: நான் என்பது
நீ அல்லவோ தேவ
தேவி

பெண்: ஆசை கொண்ட
காதல் பாட வந்த பாடல்
என்ன ஆடுகின்ற போது
நெஞ்சில் கூடுகின்ற
கூடல் என்ன

ஆண்: நானும் உந்தன்
தோளிலே வாழுகின்ற
நாளிது

பெண்: தோளில் இந்த
நாளிலே ஆடுகின்ற
பூவிது

ஆண்: அன்னமே என்
ஆசையோ உன் ஆதி
அந்தம் காண கண்ணிலே
உண்டானதே என் காதல்
தேவி நாண

பெண்: போதும் இது
போதும் இளம் பூவை
மேனி தாங்குமா

ஆண்: நான் என்பது
நீ அல்லவோ தேவ
தேவி

பெண்: இனி நான்
என்பது நீ அல்லவோ
தேவா தேவா

ஆண்: தேவலோகம்
வேறு ஏது

பெண்: தேவன் இங்கு
உள்ள போது

ஆண்: வேதம் ஓது

பெண்: நான் என்பது
நீ அல்லவோ தேவா
தேவா ஆஆ

ஆண்: இனி நான்
என்பது நீ அல்லவோ
தேவ தேவி

A little space to find your voice.

About Naan Enbathu Nee Allavo

Naan Enbathu Nee Allavo is a song from Soora Samhaaram (1988). Performed by Arunmozhi, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer