Neela Kuyile Solai Kuyile Song Lyrics

Soora Samhaaram·1988

Soora Samhaaram movie poster
Singer
Arun Mozhi and K.S. Chithra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { நீல குயிலே
சோலை குயிலே பாடி
பறக்கும் என் பாட்டு
குயிலே } (2)

பெண்: பாடி பார்க்கலாம்
புது தேவாரம் பாடும்
பாட்டிலே நீ ஆதாரம்

ஆண்: நீல குயிலே
சோலை குயிலே பாடி
பறக்கும் என் பாட்டு
குயிலே

பெண்: பாடும் சங்கீதம்
கண்ணே உன் மொழி
பாடாது போனால்
வாழாது ஜீவன்

பெண்: பாசம் அன்போடு
கண்டேன் உன் விழி பாராது
போனால் தாளாது நெஞ்சம்

பெண்: தாய் போல
நானும் தாலாட்டு
பாட தாளாமல் நீயும்
கண் மூட

ஆண்: தாராததெல்லாம்
தந்தாக வேண்டும் என்
அன்னை இப்போது நீ
தானம்மா

பெண்: நீல குயிலே
சோலை குயிலே பாடி
பறக்கும் என் பாட்டு
குயிலே

ஆண்: நீல குயிலே
சோலை குயிலே பாடி
பறக்கும் என் பாட்டு
குயிலே

ஆண்: பூபாளம் பாடும்
என் பூந்தென்றலே இள
நெஞ்சை தூண்டும் இசை
பாட வேண்டும்

பெண்: தேடாமல் தேடும்
பொன் மீன் கண்களே திரை
போட்டதின்று திசை பார்த்து
நின்று

ஆண்: பொன் அள்ளி
தூவும் பொன் மாலை
நேரம் கண்ணே நம்
காதல் கல்யாணமே

பெண்: மாலை வந்தாலே
மார் மீதில் ஆடும் மாறாது
ஆறாது நம் காதல்
தேரோட்டம்

ஆண்: நீல குயிலே
சோலை குயிலே பாடி
பறக்கும் என் பாட்டு
குயிலே

பெண்: நீல குயிலே
சோலை குயிலே பாடி
பறக்கும் என் பாட்டு
குயிலே

ஆண்: பாடி பார்க்கலாம்
புது தேவாரம் பாடும்
பாட்டிலே நீ ஆதாரம்

பெண்: நீல குயிலே
சோலை குயிலே பாடி
பறக்கும் என் பாட்டு
குயிலே

A little space to find your voice.

About Neela Kuyile Solai Kuyile

Neela Kuyile Solai Kuyile is a song from Soora Samhaaram (1988). Performed by Arunmozhi, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer