Aadai Maatra Song Lyrics

Paarthal Pasu·1988

Singer
K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹே ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
மேடை ஏதும் மாற்றம் இல்லை இல்லை
மேனி இல்லை பூத்த முல்லை முல்லை
மோக தாகம் எல்லை இல்லை இல்லை ஹோ

பெண்: ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை

பெண்: காதல் சங்கீதம் கேட்கும் போது
கண்டு ஆடாத ஜீவன் ஏது
வராத காலம் அல்லவா
வந்தாடு காதல் மன்னவா

பெண்: தொடாது பூஜை செய்ய நீதானே
வராது தேடி வந்த மான் நானே
தொடாது பூஜை செய்ய நீதானே
வராது தேடி வந்த மான் நானே
வாடைக் காற்று வந்ததே
எனை வாட்டி காதல் செய்யுதே
கையோடு சேர கால நேரம்
பார்க்க வேண்டுமா......

பெண்: ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை

பெண்: பெண்ணைத் தேடாத சாமி யாரு
கண்ணை நீ பாத்துப் பேசிப் பாரு
இல்லாத ராக சங்கதி
எப்போதும் கேட்டு நிம்மதி

பெண்: கள்ளூறும் பூவில் உண்டு தேனாறு
கையோடு சேர்த்துக் கொண்டு முன்னேறு
கள்ளூறும் பூவில் உண்டு தேனாறு
கையோடு சேர்த்துக் கொண்டு முன்னேறு
பாவை தேகம் அல்லவா
இதை பார்த்துச் சூடிக் கொள்ள வா
கிள்ளாத பூவை பார்த்துப் பார்த்து
கிள்ளிப் பார்க்க வா......

பெண்: ஹே ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
மேடை ஏதும் மாற்றம் இல்லை இல்லை
மேனி இல்லை பூத்த முல்லை முல்லை
மோக தாகம் எல்லை இல்லை இல்லை ஹோ

பெண்: ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை

A little space to find your voice.

About Aadai Maatra

Aadai Maatra is a song from Paarthal Pasu (1988). Performed by K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer