Enakku Nee Unakku Naan Song Lyrics

Vazhkkai Chakkaram·1990

Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா

ஆண்: எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா
மீட்டும் வீணையே விரல் மீது கோபமா
மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா

ஆண்: நாளான பின் தெரியும் தெரியும்
நான் யாரென புரியும் புரியும்
நீர் மேகங்கள் விலகும் விலகும்
நெடு வானமும் விளங்கும் விளங்கும்

ஆண்: சில நேரம் தென்றல் கூட
புயல் போல தோன்றலாம்
பாலும் கள்ளாகும் சிறு பூவும் முள்ளாகும்
பிழை பார்த்திடும் பார்வையால்

ஆண்: எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா
மீட்டும் வீணையே விரல் மீது கோபமா
மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா

ஆண்: பகையாகுமா இமையும் விழியும்
பிரிந்தோடுமா கரையும் நதியும்
திசை மாறுமா நிழலும் உடலும்
தனியாகுமா நினவும் மனமும்

ஆண்: உருவான கோபம் தாபம்
விதி செய்த நாடகம்
நீயும் இல்லாது இனி நானும் இங்கேது
ஒரு வார்த்தை பேசிடுவாய் பூவே

ஆண்: எனக்கு நீ உனக்கு நான் ஏட்டிலே எழுதினான்
தேவன் தீர்மானம் மாறுமா மறையுமா
மீட்டும் வீணையே விரல் மீது கோபமா
மீட்டிடாமலே இன்ப நாதம் தோன்றுமா

A little space to find your voice.

About Enakku Nee Unakku Naan

Enakku Nee Unakku Naan is a song from Vazhkkai Chakkaram (1990). Performed by S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer