Endha Aathu Paiyan Song Lyrics
Ilaiyarajavin Rasigai·1979
மற்றும் எஸ். பி. சைலஜா
பெண்: ஹா.....ஆ....ஆ....ஆ....ஆ.....ஹா....ஆ.....ஆ....ஆஅ....
ஹா.....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.....
எந்த ஆத்து பையன் அவன் யாரு பெத்த செல்ல மகன்
எந்த ஆத்து பையன் அவன் யாரு பெத்த செல்ல மகன்
திருட்டு படவாவ இழுத்து வாரேன் பாரு
புடிச்சு தண்டனையும் தாரேன் பாரு
என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்பேன்
ஒழுங்காக உன்னோடு சேப்பேன்
என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்பேன்
ஒழுங்காக உன்னோடு சேப்பேன் சொல்லுங்கோ
ஆண்: எந்த ஆத்து பையன் அவன்
யாரு பெத்த செல்ல மகன்
எந்த ஆத்து பையன் அவன் யாரு பெத்த செல்ல மகன்
திருட்டு படவாவ இழுத்து வாரேன் பாரு
புடிச்சு தண்டனையும் தாரேன் பாரு
என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்பேன்
ஒழுங்காக உன்னோடு சேப்பேன்
பெண்: பேரு என்ன பேரு
ஆண்: பேரு என்ன பேரு
பெண்: வீட்டுக்கு வாற மாப்பிள்ள பேரு
டி பி சந்துரு சொல்லுங்கோ
ஆண்: வீட்டுக்கு வாற மாப்பிள்ள பேரு
டி பி சந்துரு
பெண்: வீடு எங்க இருக்கு
ஆண்: வீடு எங்க இருக்கு
பெண்: கிட்டு மாமா வீட்டுக்கு ரொம்ப
பக்கத்திலே இருக்கு ஹ்ம்ம்ம்...
ஆண்: கிட்டு மாமா வீட்டுக்கு ரொம்ப
பக்கத்திலே இருக்கு
பெண்: தோப்பனாரு பேரு
ஆண்: தோப்பனாரு பேரு
பெண்: தோப்பனாரு பஞ்சாபகேசன்
அம்மா பேர் காமாட்சி
ஆண்: தோப்பனாரு பஞ்சாபகேசன்
அம்மா பேர் காமாட்சி
பெண்: மனசுக்கு புடிச்சவன்தான்
மாப்பிள்ள படிச்சவன்தான்
மரியாத கொறையாத அழகான மாப்பிள்ள
இருவர்: எந்த ஆத்து பையன் அவன்
யாரு பெத்த செல்ல மகன்
திருட்டு படவாவ இழுத்து வாரேன் பாரு
புடிச்சு தண்டனையும் தாரேன் பாரு
என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்பேன்
ஒழுங்காக உன்னோடு சேப்பேன்
பெண்: பொண்ணுக்கு ஆச்சு கல்யாண வயசு
மாப்பிள்ள பாக்கும் காலம் வந்தாச்சு
ஆண்: பொண்ணுக்கு ஆச்சு கல்யாண வயசு
மாப்பிள்ள பாக்கும் காலம் வந்தாச்சு
பெண்: பொறுப்பாக இருந்து அவ மனம்
போல நடந்து
ஆண்: பொறுப்பாக இருந்து அவ மனம்
போல நடந்து
பெண்: நாள் பாக்க வேணும் நக வாங்க வேணும்
ஆண்: நாள் பாக்க வேணும் நக வாங்க வேணும்
பெண்: நல் வாழ்வு வாழ நாம் வாழ்த்த வேணும்
பெண்: எந்த ஆத்து பையன் அவன்
யாரு பெத்த செல்ல மகன்
ஆண்: திருட்டு படவாவ இழுத்து வாரேன் பாரு
புடிச்சு தண்டனையும் தாரேன் பாரு
இருவர்: என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்போம்
ஒழுங்காக உன்னோடு சேப்போம்
என் ஒரு பொண்ணு ஒனக்காக ஒரு நாளு பாப்போம்
ஒழுங்காக உன்னோடு சேப்போம்
Female: Haa….aa…aa…aa…aa…..haa..aa..aa..aa…
Haa…aa….aa…aa…aa..aa..
Endha aathu paiyan avan yaaru petha sella magan
Endha aathu paiyan avan yaaru petha sella magan
Thiruttu badavaava izhuthu vaaren paaru
Pudichu dhandanaiyum thaaren paaru
En oru ponna onakkaaga oru naalu paapaen
Ozhungaaga unnodu saeppaen
En oru ponna onakkaaga oru naalu paapaen
Ozhungaaga unnodu saeppaen
Male: Endha aathu paiyan avan yaaru petha sella magan
Endha aathu paiyan avan yaaru petha sella magan
Thiruttu badavaava izhuthu vaaren paaru
Pudichu dhandanaiyum thaaren paaru
En oru ponna onakkaaga oru naalu paapaen
Ozhungaaga unnodu saeppaen
Female: Paeru enna paeru
Male: Paeru enna paeru
Female: Veettukku vaara maappilla paeru
T P chandhuru sollungo
Male: Veettukku vaara maappilla paeru
T P chandhuru
Female: Veedu enga irukku
Male: Veedu enga irukku
Female: Kittu maamaa veettukku romba
Pakkathilae irukku hmmm
Male: Kittu maamaa veettukku romba
Pakkathilae irukku
Female: Thoppanaaru paeru
Male: Thoppanaaru paeru
Female: Thoppanaaru panchaapakaesan
Ammaa paeru kaamaatchi
Male: Thoppanaaru panchaapakaesan
Ammaa paeru kaamaatchi
Female: Manasukku pudichavan thaan
Maappilla padichavan thaan
Mariyaadha koraiyaadha azhagaana maappilla
Both: Endha aathu paiyan avan yaaru petha sella magan
Thiruttu badavaava izhuthu vaaren paaru
Pudichu dhandanaiyum thaaren paaru
En oru ponna onakkaaga oru naalu paapaen
Ozhungaaga unnodu saeppaen
Female: Ponnukku aachu kalyaana vayasu
Maappillai paakkum kaalam vandhaachu
Male: Ponnukku aachu kalyaana vayasu
Maappillai paakkum kaalam vandhaachu
Female: Poruppaaga irundhu ava manam
Pola nadandhu
Male: Poruppaaga irundhu ava manam
Pola nadandhu
Female: Naal paakka venum naga vaanga venum
Male: Naal paakka venum naga vaanga venum
Female: Nal vaazhvu vaazha naam vaazhtha venum
Female: Endha aathu paiyan avan yaaru petha sella magan
Male: Thiruttu badavaava izhuthu vaaren paaru
Pudichu dhandanaiyum thaaren paaru
Both: En oru ponna onakkaaga oru naalu paapom
Ozhungaaga unnodu saeppom
En oru ponna onakkaaga oru naalu paapom
Ozhungaaga unnodu saeppom
About Endha Aathu Paiyan
Endha Aathu Paiyan is a song from Ilaiyarajavin Rasigai (1979). Performed by Malaysia Vasudevan, S. Janaki, S. P. Sailaja. Music by Ilaiyaraaja.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Music director
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Podraa NainaIlaiyarajavin Rasigai · 1979Malaysia Vasudevan and S. P. Sailaja
- Aahaa Iruttu NeramIlaiyarajavin Rasigai · 1979Jayachandran and S. Janaki
- Maalai SevvaanamIlaiyarajavin Rasigai · 1979Ilayaraja and S. P. Sailaja
- Aagaya GangaiDharma Yuddham · 1979Malaysia Vasudevan and S. Janaki
- Aayiram MalargalaeNiram Maaratha Pookkal · 1979S. P. Sailaja, Malaysia Vasudevan and Jency
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- AazhakadalilSattam En Kaiyil · 1978Malaysia Vasudevan and S. Janaki
- Pozhudhu Eppa PularumMariamman Thiruvizha · 1978Malaysia Vasudevan and S. Janaki
- Aaduthadi AaduthadiMalaiyoor Mambattiyan · 1983Malaysia Vasudevan and S. P. Sailaja
- Aasai IdhayamKanmani · 1994Malaysia Vasudevan and S. Janaki
- Ammamma Thegam EriyutheNerupukkul Eeram · 1984Malaysia Vasudevan and S. Janaki
- Anantha ThennMann Vasanai · 1983Malaysia Vasudevan and S. janaki
More songs with the same singer
- Kadhal KadithamJodi · 1999Unni Menon and S. Janaki
- Malare MounamaKarnaa · 1995S. P. Balasubrahmanyam and S. Janaki
- Aele Aele MalePasumpon · 1995Malaysia Vasudevan
- Avasarama Romba AvasaramaAbhirami · 1992S. P. Sailaja and Chorus
- Kalaikalin Thaaye ThunaiAbhirami · 1992Malaysia Vasudevan, Sakthi Shanmugam and K. S. Chithra
- Naam Irukkom SorkkathileAbhirami · 1992S. P. Sailaja and Chorus
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra

