Ammamma Thegam Eriyuthe Song Lyrics

Nerupukkul Eeram·1984

Singer
Malaysia Vasudevan and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்....அம்மம்மா.....

குழு: அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே

பெண்: பூவே காதல் பூவே தேனில் ஊறும் தீவே

பெண் குழு: நனையுதே......குளிருதே....

பெண்: காதல் என்னும் நோயில் ஆடும் உள்ளம் தீயில்

பெண் குழு: கருகுதே.......உருகுதே.....

ஆண்: தீயில் வாடும் தேகம் எங்கும்
பன்னீர் ஊற்ற வந்தேன்
தேவி எந்தன் ஆவி
உன்னில் நான் கண்டேன்

ஆண்: தீயில் வாடும் தேகம் எங்கும்
பன்னீர் ஊற்ற வந்தேன்
தேவி எந்தன் ஆவி
உன்னில் நான் கண்டேன்

பெண்: காதல் சேவை இனி நாளும் தேவை
கட்டிக் கொள் நெஞ்சத்தில் ஒட்டிக் கொள்

பெண்: அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்....அம்மம்மா.....

ஆண்: காற்றில் ஊஞ்சல் ஆடும் கூந்தல் பாயும் போடும்

ஆண் குழு: அனுபவம்......புதியது.....

ஆண்: ஆடை போன நேரம் தேகம் தன்னை மூடும்

ஆண் குழு: புது வகை......துகில் இது.....

பெண்: தோளில் ஆடும் மாலை போல
நானே எங்கும் தேனே
துன்பம் போல இன்பம் செய்ய நீதானே

பெண்: தோளில் ஆடும் மாலை போல
நானே எங்கும் தேனே
துன்பம் போல இன்பம் செய்ய நீதானே

ஆண்: நூலில் ஆடும் சுமை ஆளை தேடும்
வாங்கி கொள் தாங்கிக் கொள் என்றாடும்

ஆண்: அம்மம்மா தேகம் எரியுதே

பெண்: அங்கங்கே மோகம் வளருதே

ஆண்: தோளும் தோளும் ஒரு தாளம் போடும்

பெண்: மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்....அம்மம்மா.....

குழு: அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே

A little space to find your voice.

About Ammamma Thegam Eriyuthe

Ammamma Thegam Eriyuthe is a song from Nerupukkul Eeram (1984). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer