Maalai Sevvaanam Song Lyrics

Ilaiyarajavin Rasigai·1979

Ilaiyarajavin Rasigai movie poster
Singer
Ilayaraja and S. P. Sailaja
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
வானம் அது நாளும்
எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ
எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ

பெண்: நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
அன்பும் தமிழ்ப் பண்பும்
தலைவன் உன்னிடம் என்னையே தந்தது
தலைவன் உன்னிடம் என்னையே தந்தது

குழு: ................................

ஆண்: வைகை என்னும் நதிக் கரையில்
மங்கை காதல் நீராடுவாள்

பெண்: இங்கும் ஆசை நதிக் கரையில்
என்றும் உன்னை நான் தேடுவேன்

ஆண்: நதி நீயே கடல் நானே

பெண்: மன்மத சங்கமம் இங்கே

ஆண்: மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ
வானம் அது நாளும்
எழுதும் ஓவியம் உன் எழில் ஆகுமோ

குழு: ................................

ஆண்: தேவன் வாழும் ஆலயங்கள்
தேடி போவாள் கண்ணாளனை

பெண்: நானும் வந்தேன் திருக்கோயில்
நாளும் காதல் ஆராதனை

ஆண்: மணி ஓசை இதழ் ஓசை

பெண்: மங்கல காவிய நாதம்
நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
நாளை பூ மாலை என் தோளில் ஆடும்
அன்பும் தமிழ்ப் பண்பும்
தலைவன் உன்னிடம் என்னையே தந்தது

இருவர்: லலலா லாலலா லாலலா லாலலா
லலலா லாலலா லாலலா லாலலா

A little space to find your voice.

About Maalai Sevvaanam

Maalai Sevvaanam is a song from Ilaiyarajavin Rasigai (1979). Performed by Ilayaraja, S. P. Sailaja. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer