Podraa Naina Song Lyrics

Ilaiyarajavin Rasigai·1979

Ilaiyarajavin Rasigai movie poster
Singer
Malaysia Vasudevan and S. P. Sailaja
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏ... ஏலே நைனா ஏலே நைனா
ஏலே நைனா நைனா

ஆண்: ஏ நைனா ஏலே நைனா
ஏலே நைனா நைனா

ஆண்: போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு

பெண்: ஹா போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு

ஆண்: சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி
நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி

இருவர்: போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு

ஆண்: ஏழைகளின் பேரச் சொல்லி
ஏமாத்துற ரோக்கப் புள்ளி

பெண்: ஏழைகளின் பேரச் சொல்லி
ஏமாத்துற ரோக்கப் புள்ளி

ஆண்: யார் யாருன்னு என்னக் கேளு
நான் காட்டுறேன் ரொம்ப பேரு

பெண்: இளிச்ச வாயனா நாங்க.....ஆ... ஆ... ஆ...

ஆண்: இளிச்ச வாயனா நாங்க
இத எடுத்து கேக்கணும் வாங்க

இருவர்: குனிஞ்சா வளஞ்சா சரி படுமா அண்ணாச்சி
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு

பெண்: ஊழலுக்குப் பஞ்சம் இல்லே
ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே

ஆண்: ஊழலுக்குப் பஞ்சம் இல்லே
ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே

பெண்: கஞ்சிக்கழும் ஏழ புள்ளே
கேக்க ஒரு நாதி இல்லே

ஆண்: இருக்கும் மனுசன பாப்பேன்
யா... யா... யா...
இருக்கும் மனுசன பாப்பேன்
கொஞ்சம் கொடுக்கச் சொல்லி நான் கேப்பேன்

இருவர்: மறுத்தா வெறுத்தா மொளைச்சிடும்
பாரு போராட்டம்
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு

ஆண்: தானே னானே னான்னான்னா

ஆண்: தானே னானா னான்னான்னா

ஆண்: ஆஹா... ஏஹே......
ஏஹே ஏஹே ஏஹே ஹேய்

ஆண்: பாருக்குள்ளே நல்ல நாடு
பாக்குறியே இந்த நாடு

பெண்: பாருக்குள்ளே நல்ல நாடு
பாக்குறியே இந்த நாடு

ஆண்: பாடினவன் வேற ஆளு
பாரதிய போய் கேளு

பெண்: சுரண்டல் பேர்வழி யாரு...

ஆண்: சுரண்டல் பேர்வழி யாரு
அவன் தெரைய கிழிக்கிறேன் பாரு

இருவர்: கணக்க வழக்க மறைக்கிற
ஆள விட மாட்டோம்

இருவர்: போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு
சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி
நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி

இருவர்: போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு ஹா
போட்றா நைனா போடு
நீ போட்டாதான்டா சோறு

A little space to find your voice.

About Podraa Naina

Podraa Naina is a song from Ilaiyarajavin Rasigai (1979). Performed by Malaysia Vasudevan, S. P. Sailaja. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer