Hello Hello Song Lyrics

Innisai Mazhai·1992

Innisai Mazhai movie poster
Singer
Mythili
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ................................

பெண்: ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட
ஸ்வீட் சிக்ஸ்டீன் கூட வா நீ
டோன்ட் மிஸ் மீ மாலை நேரம்
ஹே யூ டச் மீ போதை ஏறும் வா வா

பெண்: ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட

குழு: தத்த தத்த ததத்த தத்த தத்த
ததத்த தத்த தத்த
ததத்த தாரத் தாரத் தா

பெண்: ஜாதிப் பூ ஜாடையாலே
ஜாஸ் மியூசிக் ஆடிக்கோ ஹோய்

குழு: தத்த தத்த ததத்த தத்த தத்த
ததத்த தத்த தத்த
ததத்த தாரத் தாரத் தா

பெண்: பேகி பேன்ட் போட்டு நீயும்
சேவை செய் தேடிப் போய் ஹொய்

பெண்: ஆசைதான் ஓடிப் போனால்
ஆடைதான் ஓடிப் போகும்
ஆடைதான் ஓடிப் போனால்
ஆசைதான் வாடிப் போகும்

பெண்: ஸ்வீட் சிக்ஸ்டீன் கூட வா நீ
டோன்ட் மிஸ் மீ மாலை நேரம்
ஹே யூ டச் மீ போதை ஏறும் வா வா

பெண்: ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட
ஸ்வீட் சிக்ஸ்டீன் கூட வா நீ
டோன்ட் மிஸ் மீ மாலை நேரம்
ஹே யூ டச் மீ போதை ஏறும் வா வா

குழு: தத்த தத்த ததத்த தத்த தத்த
ததத்த தத்த தத்த
ததத்த தாரத் தாரத் தா

பெண்: ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட

பெண்: கை வைத்தால் கீதம் பாடும்
கீ போர்டு காதல் மேனி

குழு: தத்த தத்த ததத்த தத்த தத்த
ததத்த தத்த தத்த
ததத்த தாரத் தாரத் தா

பெண்: தட்டிப் பார் தாளம் போடும்
காங்கோ டிரம் யாருடா நீ
பாடாத ராகம் எல்லாம்
நான் பாட நீயும் பாடு
போடாத தாளம் எல்லாம்
நான் போட கூட ஆடு

பெண்: ஸ்வீட் சிக்ஸ்டீன் கூட வா நீ
டோன்ட் மிஸ் மீ மாலை நேரம்
ஹே யூ டச் மீ போதை ஏறும் வா வா

பெண்: ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட
ஸ்வீட் சிக்ஸ்டீன் கூட வா நீ
டோன்ட் மிஸ் மீ மாலை நேரம்
ஹே யூ டச் மீ போதை ஏறும் வா வா

பெண்: ஹலோ ஹலோ கம் ஆன் கம் ஆன்
என்னோடு ஆடு
இதோ இதோ ஒரே துணை உன்னோடு ஆட

A little space to find your voice.

About Hello Hello

Hello Hello is a song from Innisai Mazhai (1992). Performed by Mythili. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer