Oru Raaga Song Lyrics

Innisai Mazhai·1992

Innisai Mazhai movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ..............................

குழு: ............................

ஆண்: ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

பெண்: வானம்பாடிகள்......
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்......
இந்த இன்னிசை மழையிலே

இருவர்: வையமும் வானமும்.....
ஒவ்வொரு நாளிலும்.....
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஆண்: ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

ஆண்: மாலையில் நாளொரு மேடையில் ஏறிடும்
இனிய பாடல்
இனிய பாடலைக் கேட்டதும் வாலிபம் ஆடிடும்
புதிய ஆடல்

பெண்: தரர சந்தங்கள் வழங்கும்
சப்தங்கள் இனிக்கும்
தரர சித்தத்தில் நுழைந்து
ரத்தத்தில் கலக்கும்

ஆண்: கூட்டங்கள் கூடும் நம்மோடு
தாளமும் போடும் பின்னோடு

இருவர்: வையமும் வானமும்.....
ஒவ்வொரு நாளிலும்.....
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஆண்: ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம் உதயம் ஆனது மனதிலே
வானம்பாடிகள்......
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்......
இந்த இன்னிசை மழையிலே

இருவர்: வையமும் வானமும்.....
ஒவ்வொரு நாளிலும்.....
வாழ்த்து கூறவே வலம் வரும்

ஆண்: ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

பெண்: ஆடவும் பாடவும் ஆடைகள் கூடிடும்
இளைய பூக்கள்

ஆண்: இளைய பூக்களின் பாக்களை
வாழ்த்திடும் போற்றிடும் பருவ நாட்கள்

பெண்: தரர செந்தேனை பிழிந்தே
சொல்லோடு கலந்து
தரர எல்லோர்க்கும் படைப்போம்
பாட்டென்னும் விருந்து

ஆண்: ஹே தாளங்கள் ராகம் தப்பாது
தேன் துளி பாயும் இப்போது

குழு: வையமும் வானமும்

பெண்: தர்ர தார தத்த

ஆண்: ஒவ்வொரு நாளிலும்

பெண்: தார தாரர்ரா தார தத்த

ஆண்: வாழ்த்து கூறவே

பெண்: தர்ரர ராரா தாரராரா

ஆண்: வலம் வரும்

பெண்: ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே

ஆண்: வானம்பாடிகள்......
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்......
இந்த இன்னிசை மழையிலே

இருவர்: வையமும் வானமும்.....
ஒவ்வொரு நாளிலும்.....
வாழ்த்து கூறவே வலம் வரும்

A little space to find your voice.

About Oru Raaga

Oru Raaga is a song from Innisai Mazhai (1992). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer