Adikuthu Kuliru Song Lyrics
Mannan·1992
பெண்: அடிக்குது குளிரு ஹா
துடிக்குது தளிரு
பெண்: ஹான்
அடிக்குது குளிரு
துடிக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது
பெண்: வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா
பெண்: அடிக்குது குளிரு…
ஆண்: ஆ அது செரி அது செரி
பெண்: துடிக்குது தளிரு
ஆண்: இத பாருடா…
பெண்: முல்லை பூங்கொடி
கொம்பை தேடுது
ஆண்: அப்டியா…
பெண்: கொம்பைபோல உன்
அன்பை தேடுது
ஆண்: ஓஹோ…
பெண்: வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
ஆண்: எப்டி... எப்டி...
பெண்: கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா…
பெண்: அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ
ஆடிரதம் அழைக்குது
ஆண்: ஆஆஆ…ய்ய்……
பெண்: கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ
ஆலிலை தவிக்குது
ஆண்: ஓஓஹோ
பெண்: முத்தம் நூறு கேட்டு
வாங்கவே
நாணம் என்னை தடுக்குது
ஆண்: அட்ரா சக்க
பெண்: பித்தம் ஏறி தூண்டில் மீனென
நூலிடை துடிக்குது
ஆண்: இது எப்படி இருக்கு
பெண்: சுகமான கட்டில் நாடகம்
நீயும் நானும் ஆடலாம்
ஆண்: ஆ…ஹா
பெண்: வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்
வெட்கமின்றி கூடலாம்.
ஆண்: அப்டி போடு
பெண்: உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா...
பெண்: அடிக்குது குளிரு
ஆண்: ஆ அது செரி அது செரி...
பெண்: துடிக்குது தளிரு...
ஆண்: அது ரொம்ப செரி ரொம்ப செரி...
ஆண்: சொன்னால் போதும்
நூறு மாப்பிள்ளை …
பெண்: மாலையிட கிடைக்கலாம்
ஆண்: இங்கே வந்து காலை மாலை தான்
பெண்: சேலையை துவைக்கலாம்
ஆண்: என்னைபோல நல்ல மாப்பிள்ளை
பெண்: வாய்ப்பதொரு அதிசயம்
ஆண்: என்னை நீயும் ஏற்றுக்கொண்டது
பெண்: பாவை என் பாக்கியம்
பெண்: நெடு நாட்கள் ஏங்கும்
ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது
ஆண்: இல்லையா பின்ன
பெண்: மங்கை செய்த பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது
ஆண்: போச்சுடா…
பெண்: உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா...
ஆண்: அடிக்குது குளிரு
பெண்: ஆ..ஆ… அஹ்...ஹஹா……ஹா……
ஆண்: என்னை மடக்குது தளிரு
பெண்: ம்ம்...ஹ்ம்…ஹா....ஹா...
ஆண்: முல்லை பூங்கொடி
பெண்: ம்ம்...ஹ்ம்ம்ம்....ம்ம்ம்ம்…
ஆண்: கொம்பை தேடுது
பெண்: ஹ ஹ ஹ ஹா…
ஆண்: கொம்பைபோல என்
பெண்: ஹ ஹ ஹ ஹா…
ஆண்: அன்பை தேடுது..
வாரே…வாரே…வா...
கட்டிதங்க மேனி கட்டழகு ராணி...
பெண்: அஹா.. ஆஹ்…
ஆண்: கொட்டி பார்த்த தேனீ…
பெண்: ஆஆ ஆஆ அஹ அஹ்ஹ…
ஆண்: கட்டில் பக்கம் வா நீ...
பெண்: அஹ்ஹ்,…ஹா ஹா…
ஆண்: அடிக்குது குளிரு....
Female: Adikkuthu kuliru
Thudikkuthu thaliru
Female: Haan
Adikkuthu kuliru
Thudikkuthu thaliru
Mullai poonkodi kombai theduthu
Kombaipola unn anbai theduthu
Female: Vaa kattapomman peraa
Kattazhagu veera
Kitta vanthu neraa
Kattikollu joraa
Female: Adikkuthu kuliru …
Male: Aa athu seri athu seri
Female: Thudikkuthu thaliru
Male: Idha paarudaa…
Female: Mullai poonkodi
Kombai theduthu
Male: Appdiyaa…
Female: Kombaipola unn
Anbai theduthu
Male: Oho…
Female: Vaa kattapomman peraa
Kattazhagu veera
Male: Eppdi ..eppdi….
Female: Kitta vanthu neraa
Kattikollu joraa…
Female: Alli serkka aasai illaiyo
Aadiratham azhaikkuthu
Male: Aaii..
Female: Killi paarkka ennamillaiyo
Aalilai thavikkuthu
Male: Oho
Female: Muththam nooru kettu vaangavae
Naanam ennai thadukkuthu
Male: Addra sakka
Female: Pitham yeri thoondil meenena
Noolidai thudikkuthu
Male: Ithu eppdi irukku
Female: Sugamaana kattil naadagam
Neeyum naanum aadalaam
Male: Ahh.. ha
Female: Velli vaanil thondrum mattilum
Vetkkamindri koodalaam
Male: Appdi podu
Female: Unnai paarththu naan
Sokki pogiren
Vaa kattapomman peraa
Kattikollu joraa…
Female: Adikuthu kuliru
Male: Ah..athu seri athu seri..
Female: Thudikkuthu thaliru…
Male: Athu romba seri romba seri…
Male: Sonnaaal pothum
Nooru maapillai
Female: Maalaiyida kidaikkalaam
Male: Ingae vanthu kaalai maalai thaan
Female: Selaiyai thuvaikkalaam
Male: Ennaipola nalla maapillai
Female: Vaaipathoru athisaiyam
Male: Ennai neeyum yetrukondathu
Female: Paavai enn baakiyam
Female: Nedu naatkal yengum
Yekkam thaan
Innaal ingu theernthathu
Male: Illaiyaa pinna
Female: Mangai seitha poorva punniyam
Mannan vanthu sernthathu
Male: Pochchi daa
Female: Unnai paarththu naan
Sokki pOgiren
Vaa kattapomman peraa
Kattikollu joraa….
Male: Adikkuthu kuliru
Female: Aaah.. ahh aw… ahhhh ha
Male: Ennai madakkuthu thaliru
Female: Mm.. hummm….ha…haaaa….
Male: Mullaipoonkodi
Female: Mmm…. hmmm….. hummmm
Male: Kombai theduthu
Female: Ahhhhhhhhhhhhhhhh……….
Male: Kombaipola enn
Female: Ha ha ha ha…
Male: Anbai theduthu ..
Vaarae vaarae vaa..
Kattithanga meni kattazhagu raani…
Female: Ahaa….ahh…..
Male: Kotti paartha thaenee…
Female: Aahhh ah ah ahhhh……
Male: Kattil pakkam vaa nee…
Female: Ahhh…….ahhh…ahhh….
Male: Adikkithu kuliru……
About Adikuthu Kuliru
Adikuthu Kuliru is a song from Mannan (1992). Performed by Rajinikanth, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Mannar MannanaeMannan · 1992S. Janaki
- Amma EndrazhaikathaMannan · 1992K. J. Yesudas
- KumthalakadiMannan · 1992S. P. Balasubrahmanyam and Chorus
- Rajathi RajaMannan · 1992S. P. Balasubrahmanyam and Swarnalatha
- Sandi RaaniyeMannan · 1992S. P. Balasubrahmanyam
- Adi NetriravuInnisai Mazhai · 1992S. P. Balasubrahmanyam and S. Janaki
- Holi HoliRaasukutti · 1992S. P. Balasubrahmanyam and S. Janaki
- Kottaiya Vittu (Female)Chinna Thayee · 1992S. Janaki
- Manakkum MalligaiRickshaw Mama · 1992S. P. Balasubrahmanyam and S. Janaki
- Mannaiyum PonnaiyumNadodi Pattukkaran · 1992S. P. Balasubrahmanyam and S. Janaki
- Naan IpothumChinna Thayee · 1992S. P. Balasubrahmanyam and S. Janaki
- Oorai KoottiIdhu Namma Bhoomi · 1992S. P. Balasubrahmanyam and S. Janaki
More songs with the same singer
- Kadhal KadithamJodi · 1999Unni Menon and S. Janaki
- Malare MounamaKarnaa · 1995S. P. Balasubrahmanyam and S. Janaki
- AarengumManasukketha Maharasa · 1989Mano and S. Janaki
- Chinnavane ThennavanePanchalankuruchi · 1996S. Janaki, Krishnaraj and Bhuvana
- Thinam Thinam PudhuPudhu Manithan · 1991S. Janaki
- Kumbakonam VethalaPurusha Lakshanam · 1993S. Janaki
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra

