I am Sorry Song Lyrics

Anbu Chinnam·1989

Anbu Chinnam movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வாத்தியத்தை வாசி என்றாலே
கண்ணா கோபாலா
சுதி சேத்துக் கொள்வேன் டா...
பூ மாலை மாற்று என்றாலே
அப்பா கோபாலா

ஆண்: ஓர் அழகுப் பொண்ணு தேவையடா...
டீச்சர் வந்து பொம்மை வரையும் போதே
பாவம் கோபாலா
அது குரங்கு போல ஆவாதா... ஆ... கம் ஆன்

ஆண்: அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
பிள்ளையாரை நெனச்சு நான் தான்
பிடிச்ச போதும் கொரங்கு ஆச்சே

ஆண்: கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா..

ஆண்: அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி

ஆண்: பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு

ஆண்: பூமிக்குள் யாருக்கும் நெஞ்சுக்குள்ளே
பெண் மேல் மோகம் உண்டு

ஆண்: கண்ணன் போல் யாருக்கும் தான்
பாவை சபலம்
கன்னிப் பூங்கொடியைக் கண்டால்
பாதி சரசம்

ஆண்: கண்ணன் போல் யாருக்கும் தான்
பாவை சபலம்
கன்னிப் பூங்கொடியைக் கண்டால்
பாதி சரசம்

ஆண்: மனசுக்குள் ஏதோ தேன் சொட்டுது
மரணம் தான் எப்பவோ யார் சொல்வது
ஆளுக்கொரு ஆசை நெஞ்சு
அலை அடிச்சு அழும் போது
தண்ணியடி டா ஹாஹ்ஹா…

ஆண்: அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி

ஆண்: காதலும் பிரேமையும் ஒசந்ததடா...
ஹா ...ஆ... ஆ...
ஆசையோ யாரையும் அசத்துதடா... ஹா ஆ...
ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா
ஆடுவோம் ஆடேண்டா

ஆண்: யெஸ் பாஸ்

ஆண்: ஆடிடும் நாள் மட்டும் அது விடுதா
ஆடுவோம் ஆடேண்டா
ஓர் நாளும் இதுக்கொரு எல்லை உண்டோ
கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டோ
ஓர் நாளும் இதுக்கொரு எல்லை உண்டோ
கண்ணீரும் மங்கையும் கசப்பதுண்டோ

ஆண்: மது உண்ண சட்டம்... யார் போட்டது
வாழ்வுக்கு அர்த்தம் ....யார் சொன்னது
ஆளுக்கொரு ஆட்டம் என்ன அர்த்தம் என்ன
கிடைக்கும் போது தண்ணியடிடா கம் ஆன்..

ஆண்: அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி
பிள்ளையாரை நெனச்சு நான் தான்
பிடிச்ச போதும் கொரங்கு ஆச்சே

ஆண்: கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா
கோபால ராம ராமா
புத்தி போச்சே கோபால ராமா..

ஆண்: அயம் ஸாரி ஸோ ஸாரி
அயம் ஸாரி ஸோ ஸாரி

A little space to find your voice.

About I am Sorry

I am Sorry is a song from Anbu Chinnam (1989). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer