Mandhaveli Manjakili Intha Song Lyrics

Naanum Oru Thozhilali·1986

Naanum Oru Thozhilali movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி என் மயக்கம் தீரடி
குறுந்தாடி மீசை முறுக்கு
சரி ஜோடி ஆசையிருக்கு....
குறுந்தாடி மீசை முறுக்கு
சரி ஜோடி ஆசையிருக்கு...

ஆண்: மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி

ஆண்: ஊரிலுள்ள ஆம்பளைங்க என்னை விட அழகா
ஊர் உறங்கும் வேளையிலே உன்னிடத்தில் வரவா
தேனிருக்கும் மல்லிகையை காதலிக்கும் கன்னிகையை
மோத விட்டா லாபம் என்னடி

ஆண்: புன்னை மரம் இருக்கு பூவிரிக்க நமக்கு
துள்ளி துள்ளி தத்தி வரும் புள்ளிமயில் எனக்கு
கெடச்சா யோகம்தான்
நீ அணைச்சா மோகம்தான்......
கெடச்சா யோகம்தான்
நீ அணைச்சா மோகம்தான்......

ஆண்: மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி

ஆண்: ...........................

ஆண்: காத்தடிக்கும் காலம் இது கூவுதடி குயிலு
கண் இரண்டில் மேடையிட்டு ஆடுதடி மயிலு
காமனுக்கும் மாமனுக்கும் கைக்கலப்பு வந்ததற்கு
காரணமே கன்னி மகளா

ஆண்: பட்டு மலர் சிரிக்க பத்து விரல் பறிக்க
கிள்ளி கிள்ளி கையிரண்டில் அள்ளி அள்ளி எடுக்க
வரவா மாலை நேரம்
நீ வாழும் சோலை ஓரம்..........
வரவா மாலை நேரம்
நீ வாழும் சோலை ஓரம்......

ஆண்: மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி
மானே பாரடி என் மயக்கம் தீரடி

ஆண்: பலே ...பலே ... பலே ... பலே ... பலே ... பலே ...

A little space to find your voice.

About Mandhaveli Manjakili Intha

Mandhaveli Manjakili Intha is a song from Naanum Oru Thozhilali (1986). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer