Kai Veesum Thamarai Song Lyrics

Kairasikkaran·1984

Kairasikkaran movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

பெண்: கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

பெண்: கை வீசும் தாமரை கல்யாண தேவதை

பெண்: பூ ஒன்று இப்போது செண்டானது
நீ தீண்ட பேரின்பம் உண்டானது

ஆண்: பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது
நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது

பெண்: என் சேலையில் வான் மின்னல்தான்
வந்து நூலாகுமே

ஆண்: என் சோலையில் வேர் கூட பூ பூக்கும்
ஓர் காலமே

பெண்: சந்தோஷம் தாலாட்டுமே......ஏ.....

ஆண்: கை வீசும் தாமரை கல்யாண தேவதை

பெண்: பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

பெண்: கை வீசும் தாமரை

ஆண்: கல்யாண தேவதை

ஆண்: என் சாலை வழியாக தேர் வந்தது
பெண் என்று இப்போது பேர் கொண்டது

பெண்: பேரன்பு இதன் முன்பு யார் கண்டது
என் கண்கள் இப்போது நீர் கொண்டது

ஆண்: உன் வார்த்தையே பெயர் இன்னும் வைக்காத
புது ராகமா

பெண்: உன் கண்களே என் வாழ்வில் ஒளி காட்டும்
பொன் தீபமா

ஆண்: ஏன் இன்னும் சந்தேகமா......ஆ....

பெண்: கை வீசும் தாமரை கல்யாண தேவதை

ஆண்: பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

ஆண்: கை வீசும் தாமரை

பெண்: ஆஹா....

ஆண்: கல்யாண தேவதை

பெண்: அஹ ஹா.....

A little space to find your voice.

About Kai Veesum Thamarai

Kai Veesum Thamarai is a song from Kairasikkaran (1984). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer