Nadhiyil Aadum Song Lyrics

Kadhal Oviyam·1982

Kadhal Oviyam movie poster
Singer
S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி

ஆண்: ................................

பெண்: ஆஅ...ஆஅ....ஆஅ....ஆஅ....
ஆஅ...ஆஆ....ஆஅ....ஆஆ...ஆஆ....
ஆஆ...ஆஅ...ஆஅ....ஆஅ...

பெண்: நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண்: காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

பெண்: குளிக்கும் போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை

ஆண்: அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்ம தேவன் சாதனை

பெண்: பாவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை

ஆண்: எதிர்த்து நின்றால்...ஆஅ....ஆஅ
எதிர்த்து நின்றால் வேதனை

பெண்: அம்பு தொடுக்கும் போது
நீ துணை....சோதனை....ஈ....

பெண்: நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண்: காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண்: ......................................

ஆண்: சலங்கை ஓசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே

பெண்: உதய கானம்
போதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊருமே

ஆண்: இரவு முழுதும் கீதமே

பெண்: நிலவின் மடியில் ஈரமே

ஆண்: விரல்கள் விருந்து கேட்குமே

பெண்: ஒரு விளக்கு விழித்து
பார்க்குமே

ஆண்: இதழ்கள் இதழை தேடுமே

பெண்: ஒரு கனவு படுக்கை
போடுமே....போதுமே...ஏ.....ஏ....

பெண்: நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண்: காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண் & பெண்: ஹ்ம்ம்...ம்ம்...ம்ம்...ம்ம்...
ஹ்ம்ம்....ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்....

A little space to find your voice.

About Nadhiyil Aadum

Nadhiyil Aadum is a song from Kadhal Oviyam (1982). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer