Kanmaniye Kanmaniye Song Lyrics
Chinna Vathiyar·1995
பெண்: ஏய்......டாக்ஸி டாக்ஸி
ச்சே.....சமயத்துக்கு ஒரு டாக்ஸி கூட கெடைக்காதே
பெண்: ஏய்........லுக் அர்விந்த்......டோன்ட் டச் மீ
டாக்ஸி டாக்ஸி......
ஆண்: கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண்: ஷட் அப் டோன்ட் டாக் டு மீ
ஏய்.......டாக்ஸி டாக்ஸி டாக்ஸி...
ஆண்: என் பொன்மணிக்கு கோபம் வந்தா
மின்னும் பனிப் பூவு
பெண்: எவளாவது ஏமாந்தவ
காதுல பூ வச்சிருப்பா
அவ கிட்ட போய் சொல்லு
ஆண்: சிந்துதடி சிந்துதடி முத்து மழைப் பூவு
பெண்: அடடா என் கவியரசர் கம்பா
ஆண்: உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்து விடும் நோவு
பெண்: ஆஹா.......ஆடு நனையுதுன்னு ஓநாயி அழுததா
ஆண்: வீண் கோபம் ஏன்....
பெண்: ஜஜஜ ஜஜா.......
ஆண்: ஆண் பாவம் ஏன்....
பெண்: ஏ பப்பர பப்பா
ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி
ஆண்: என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண்: கேக்க முடியாது
போய் தொலையிறியா ஹையோ......
ஆண்: என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
பெண்: அதே பழைய பல்லவிய
திருப்பி சொல்லாதே போயா......
ஆண்: எட்டி எட்டிச் சென்று
வெட்டும் பார்வை கொண்டு
சிற்றிளம் பூவும் யாரைத் தேடுது
பெண்: ஆங்.......சிற்றிளம் பூவு
ஆட்டோ தேடுது டாக்ஸி தேடுது
இன்னொரு ஜோடிக்கு ஆளக் கூட தேடும்
ஆண்: சொல் ஏன் இப்படி ஏன் அம்மணி நாடகம்
பெண்: ஆமா... நாடகம்... திருநாவுக்கரசி...
சொல்ல வந்துட்டாரு திருநாவுக்கரசர்...
ஆண்: நித்தம் நித்தம் என்னை சுற்றிச் சுற்றி வந்து
வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா
பெண்: ஆமா... தீந்து போச்சு
எம்டியா சுத்திட்டு இருக்கேன்
ஹையா போய்ட்டு வரீங்களா
ஆண்: ஓ சிங்காரியே இங்கேனடி ஆத்திரம்
பெண்: ஆத்திரமா சும்மா இருய்யா
வயிறு பத்திகிட்டு எரியுது ஃபயர் இஞ்சன்...
ஆண்: நீ இல்லாமல் நானா என் பூங்கொடி
பெண்: ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண்: நான் இல்லாமல் நீயும் இங்கேதடி
பெண்: தோ இருக்கேனே நல்லாத்தானே இருக்கேன் பாரு
ஆண்: பூந்தென்றலே என் செல்வமே
ரா பாப்பபா ரப்பா பாப்பபா
ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி
ஆண்: என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண்: ஸ்டாப் இட் மேன்
கேட்டு கேட்டு புளிச்சு போச்சு பா
ஆண்: என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
பெண்: இந்த சினிமா டைலாக் எல்லாம் சொல்லி
என்ன போரடிக்காதே போயா
ஆண்: வீண் கோபம் ஏன்....
பெண்: வெவெவெவெ
ஆண்: ஆண் பாவம் ஏன்......
பெண்: பாவம் மை ஃபூட்
ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி
ஆண்: என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண்: ஹலோ கேன் யூ
கிவ் மீ லிஃப்ட் தேங்க் யூ
ஆண்: என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
ஆண்: சுட்டும் விழிச் சுடர் என்று ஒரு பொய் கொண்டு
பாடினால் ஆஹா ஓஹோ என்கிறாய்
பெண்: அது பாரதியார் பாட்டுயா
அவனவன் ட்யூனத்தான் திருடுறான்னா
நீ பாட்டையே திருடுற
ஆண்: பொய் பாட்டில் சொன்னால்
கவி என்கிறாய் கண்மணி
பெண்: அடப் பாவி
பாரதியார் பாட்டையே பொய்ங்கிறியா
ஆண்: உன் மேல் ஆசை வைத்து
நான் ஓர் பொய்யைச் சொன்னால்
சீறிடும் தென்றல் ஆகிப் போகிறாய்
பெண்: எஸ்... உனக்காக மையம் கொண்ட இந்த புயல்
இப்போ கரைய கடந்துடுச்சு போ
ஆண்: மெய் பாட்டில் சொல்வேன்
ஏற்றுக் கொள்வாய் கண்மணி
பெண்: நீ பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளந்தவன்
உன் கிட்ட ஏதுயா மெய்யி
ஆண்: தேனைப் போன்ற காதல் வேம்பாகுமா
பெண்: ஹா காதலாவது கத்திரிக்காயாவது
ஆண்: தேவி என்னைச் சேர வீம்பாகுமா
பெண்: டோன்ட் ஃபாலோவ் மீ
ஆண்: என் நெஞ்சிலே உன் மந்திரம்
ரா பாப்பபா ரப்பா பாப்பபா
ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி
ஆண்: என் கண்மணியே கண்மணியே
சொல்லுவதைக் கேளு
பெண்: பெரிய கிருஷ்ண பரமாத்மா
இவரு சொல்ற கீதைய கேக்கணுமா
ஆண்: என் பொன்மணிக்கு
கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
பெண்: சும்மா இருயா மின்னுவதெல்லாம்
பொன்னல்ல தெரிஞ்சுக்கோ
ஆண்: வீண் கோபம் ஏன்...
பெண்: நீ திருந்தவே மாட்டே
ஆண்: ஆண் பாவம் ஏன்.....
பெண்: ஷோ... தாங்கலயா
ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி
Female: Yaei……taxi taxi
Chae…..samayaththukku oru taxi kooda kedaikkaathae
Female: Yaei……look aravindh….dont touch me
Taxi taxi…..
Male: Kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female: Shutup dont talk to me
Yaei……taxi taxi taxi
Male: En ponmanikku kobam vanthaa
Minnum pani poovu
Female: Evalaavathu yaemaanthava
Kaadhula poo vachchiruppaa
Ava kitta poe sollu
Male: Sindhuthadi sindhuthadi muththu mazhai poovu
Female: Adadaa en kaviyarasar kambaa
Male: Un ponnudambil eeram pada vanthu vidum novu
Female: Aahaa…..aadu nanaiyuthunnu onaayi azhuthathaa
Male: Veen kobam yaen
Female: Jajaja jajaa…
Male: Aan paavam yaen
Female: Yae pappara pappaa
Male: I love you i love you
Nee engu sella koodum ennai meeri
Male: En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female: Ketkka mudiyaathu
Poe tholaiyiriyaa haiyo
Male: En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu
Female: Adhae pazhaiya pallaviya
Thiruppi sollaathae poyaa
Male: Etti etti sendru
Vettum paarvai kondu
Sittrilam poovum yaarai theduthu
Female: Aah……sittrilam poovu
Auto theduthu taxi theduthu
Innoru jodikku aala kooda thedum
Male: Sol yaen ippadi yaen ammani naadagam
Female: Aamaa….naadagam….thirunaavukkarasi
Solla vanthuttaaru thirunaavukkarasar
Male: Niththam niththam ennai suttri suttri vanthu
Vattamae potta mogam theernthathaa
Female: Aamaa….theenthu pochchu
Empty-a suththittu irukken
Haiyo poettu vareengalaa
Male: Oh singaariyae ingaenadi aaththiram
Female: Aaththiramaa summaa iruyyaa
Vayiru paththikkittu eriyuthu fire engine
Male: Nee illaamal naanaa en poongodi
Female: Aama aama aama aama aama
Male: Naan illamal neeyum ingaethadi
Female: Tho irukkenae nallaaththaanae irukken paaru
Male: Poonthendralae en selvamae
Raa paappapaa rappaa paappapaa
I love you i love you
Nee engu sella koodum ennai meeri
Male: En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female: Stop it men
Kettu kettu pulichchu pochchupaa
Male: En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu
Female: Intha cinema dialogue ellaam solli
Enna bore adikkaathae poyaa
Male: Veen kobam yaen
Female: Veveveve
Male: Aan paavam yaen
Female: Paavam my foot
I love you i love you
Nee engu sella koodum ennai meeri
Male: En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female: Hello can you
Give me lift thankyou
Male: En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu
Male: Suttum vizhi sudar endru oru poi kondu
Paadinaal aahaa oho engiraai
Female: Adhu bharathiyar paattuyaa
Avanavan tune-naththaan thiruduraannaa
Nee paataiyae thirudura
Male: Poi paattil sonnaal
Kavi engiraai kannmani
Female: Ada paavi
Bharathiyar paataiyae poingiriyaa
Male: Un mel aasai vaiththu
Naan or poiyai sonnaal
Seeridum thendral aagi pogiraai
Female: Yes….unakkaaga maiyyam konda inth puyal
Ippo karaiya kadanthuduchchu po
Male: Mei paattil solven
Yattru kolvaai kannmani
Female: Nee poiyyilae piranthu
Poiyilae valanthavan
Un kitta yaethuyaa meiyi
Male: Thaenai pondra kadhal vempaagumaa
Female: Haa kaadhalaavathu kaththirikkaa
Male: Devi ennai sera veempaagumaa
Female: Dont follow me
Male: En nenjilae un manthiram
Raa paappapaa rappaa paappaa
I love you i love you
Nee engu sella koodum ennai meeri
Male: En kannmaniyae kannmaniyae
Solluvathai kelu
Female: Periya krishna paramaathmaa
Ivaru soldra geedhaiya ketkkanumaa
Male: En ponmanikku
Kobam vanthaa minnum pani poovu
Female: Chumma iruiyya
Minnuvathellaam ponnalla therinjukko
Male: Veen kobam yaen
Female: Nee thirunthave maattae
Male: Aan paavam yaen
Female: So….thangalaiyaa
I love you i love you
Nee engu sella koodum ennai meeri
About Kanmaniye Kanmaniye
Kanmaniye Kanmaniye is a song from Chinna Vathiyar (1995). Performed by S.P. Balasubrahmanyam, Rohini. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Love PannidathanChinna Vathiyar · 1995S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Atha Maga RathinameChinna Vathiyar · 1995Malaysia Vasudevan and Uma Ramanan
- Intha PadukaiyileChinna Vathiyar · 1995K. S. Chitra
- Vatta Pandhu ThottuChinna Vathiyar · 1995Mano and K. S. Chitra
- Ada Va Va RajaPaattu Padava · 1995S. P. Balasubrahmanyam
- Antha Kanji KalaiyathaMuthu Kaalai · 1995S. P. Balasubrahmanyam and S. Janaki
- Chinna KanmanikkullePaattu Padava · 1995S. P. Balasubrahmanyam
- Engey VaippaaruMuthu Kaalai · 1995S. P. Balasubrahmanyam and S. Janaki
- Iniya GaanamPaattu Padava · 1995S. P. Balasubrahmanyam
- Nalla Kaaraam PasuMuthu Kaalai · 1995S. P. Balasubrahmanyam
- Punnai Vanathu KuyileMuthu Kaalai · 1995S. P. Balasubrahmanyam and S. Janaki
- Vazhi Vidu Vazhi ViduPaattu Padava · 1995S. P. Balasubrahmanyam and Ilayaraja
More songs with the same singer
- Velli MalaraeJodi · 1999S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
- July Matham VanthaalPudhiya Mugam · 1993S.P. Balasubrahmanyam and Anupama
- Yengay YengayAasal · 2010S. P. Balasubrahmanyam
- Idhudhan SanthoshamaAnbe Anbe · 2003S. P. Balasubrahmanyam
- Vasthu SasthiramAnbe Anbe · 2003Malgudi Subha and S. P. Balasubrahmanyam
- Adi Aathi Adi AathiRojavanam · 1999S. P. Balasubrahmanyam
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra

