Intha Padukaiyile Song Lyrics

Chinna Vathiyar·1995

Chinna Vathiyar movie poster
Singer
K. S. Chitra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: இந்தப் படுக்கையிலே ம்ஹீம்...
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்...
மணியாச்சு பத்து மணியாச்சு

பெண்: இந்தப் படுக்கையிலே ம்ஹீம்... ...
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்...
மணியாச்சு பத்து மணியாச்சு

பெண்: மறந்து போனேளா என்ன மறந்து போனேளா
திரும்ப மாட்டேளா என்ன விரும்ப மாட்டேளா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவாளா

பெண்: இந்தப் படுக்கையிலே ம்ஹீம்... ..
நாளாச்சு வெகு நாளாச்சு

குழு: ...........................

பெண்: மாலைய போட்டது வேறெதுக்கு
மாப்பிள்ள பொண்ணா ஆவதற்கு
தனிக் குடித்தனம் வந்தது வேறேதுக்கு
கூறணுமா அத உங்களுக்கு

பெண்: அடுத்தாத்தில் நடப்பதெல்லாம்
பாத்து மனம் ஏங்குதுன்னா
ஆம்படையான் எனக்கிருந்தும்
ஆசை எல்லாம் தூங்குதுன்னா

பெண்: மாட்டேன்னா விட மாட்டேன்னா
தரனான்னா ஒண்ணு தாங்கோன்னா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா

பெண்: இந்தப் படுக்கையிலே ம்ஹீம்...
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்...
மணியாச்சு பத்து மணியாச்சு

குழு: ...........................

பெண்: பாடங்கள் சொல்லுற ப்ரொஃபஸருக்கு
நான் வந்து பாடங்கள் சொல்லணுமா
கூடத்தில் செய்திடும் சோதனையை
கூடலில் செய்யணும் சீக்கிரமா

பெண்: ராணி என நான் இருக்க
எதுக்கிருந்தே போவலன்னா
ராத்திரியின் வேதனைய
தீத்து வெச்சா தேவலன்னா

பெண்: தொடுங்கோன்னா அள்ளி எடுங்கோன்னா
விடுங்கோன்னா வெக்கம் விடுங்கோன்னா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா

பெண்: இந்தப் படுக்கையிலே ம்ஹீம்...
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்...
மணியாச்சு பத்து மணியாச்சு

பெண்: மறந்து போனேளா என்ன மறந்து போனேளா
திரும்ப மாட்டேளா என்ன விரும்ப மாட்டேளா
நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவாளா

பெண்: இந்தப் படுக்கையிலே ம்ஹீம்... ..
நாளாச்சு வெகு நாளாச்சு
என்ன படுத்தணுமா ம்ஹீம்...
மணியாச்சு பத்து மணியாச்சு

A little space to find your voice.

About Intha Padukaiyile

Intha Padukaiyile is a song from Chinna Vathiyar (1995). Performed by K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer