Kannae Chella Kannae Song Lyrics

Mission Chapter 1·2024

Mission Chapter 1 movie poster
Singer
Ravi G and Uthara Unnikrishnan
Lyricist
Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணே… செல்லக் கண்ணே…
தாயும் இனி நானே

ஆண்: கண்ணே… எந்தன் கண்ணே…
நெஞ்சில் என்றும் நீயே…

ஆண்: வெண்ணிலவே… வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்?

ஆண்: மூன்றாம் பிறை நாள் வருமா?
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…

ஆண்: நீயே இனி வானம்…
விண்மீனாக நானும்
காப்பேன் உனை நானும்..
அன்பே அதில் நாளும்…

பெண்: கண்ணே… எந்தன் கண்ணே…
தாயும் இனி நீயே…

பெண்: கண்ணே… எந்தன் கண்ணே…
வாழ்வில் என்றும் நானே…

பெண்: வெண்ணிலவே… வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்?

பெண்: மூன்றாம் பிறை நாள் வருமா?
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…

பெண்: நானே உந்தன் வானம்…
விண்மீனாக நீயும்
காப்பாய் எனை நாளும்..
அன்பே அங்கே வாழும்…

முனகல்: ஹோ ஓ ஹோ ஓ ..(4)

A little space to find your voice.

About Kannae Chella Kannae

Kannae Chella Kannae is a song from Mission Chapter 1 (2024). Performed by Ravi G, Uthara Unnikrishnan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same composer