Aagayam Odanju Song Lyrics

Siren·2024

Movie
Siren
Singer
Harish Sivaramakrishnan
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆகாயம் உடஞ்சி
தல மேல விழுந்தா
அருகம்புல் தாங்குமா ஐயா

ஆண்: சதிகார கூட்டம்
அரங்கேற்றும் ஆட்டம்
தடுக்காம போனேனே ஐயா

ஆண்: எந்த சாமி வரும் கேட்க
இந்த சங்கடத்த போக்க
வாய்விட்டு அழக்கூட
அவ கிட்ட மொழியில்ல

ஆண்: எப்படி அவ தாங்குனாளோ
என்னென்ன சொல்ல ஏங்குனாளோ
யாரிடம் போயி நானும் கேட்க
எப்படி இந்த பாவம் போக்க

ஆண்: ஓஓ…. ஓஓ…. ஓஓ….
ஓஓ…. ஓஓ…. ஓஓ….

ஆண்: என்ன விட்டு போயிட்டாளே
வாழ்வே வெறுப்பாகி போச்சே
வாய்மை நெருப்பாகி போச்சே

ஆண்: தாயப்போல தூய அன்ப
தந்தவள பறிகொடுத்தேன
பூமி சுழலாம நிக்கும்
வானம் தீயாக கக்கும்

ஆண்: சிலர் தின்னும் பிணமா போகுதே
இங்கே என்னோட சாமி
மாசில்லா நிலவே
மனசாட்சி இன்றி தின்னுமா பூமி

ஆண்: உசிர தின்னு வாழும்
உசிருக்கு பேரென்ன சொல்லு
உசிருக்கு பேரென்ன சொல்லு

ஆண்: அந்த உசிருக்கு
உசிருக்கு பேரென்ன சொல்லு
உசிருக்கு பேரென்ன சொல்லு

A little space to find your voice.

About Aagayam Odanju

Aagayam Odanju is a song from Siren (2024). Performed by Harish Sivaramakrishnan. Music by G. V. Prakash Kumar. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer