Adangura Nillai Illa (Rise of Miller) Song Lyrics

Captain Miller·2023

Captain Miller movie poster
Singer
Arunraja Kamaraj
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடங்குற நிலை இல்ல
அடக்கி வைக்க உரம் இல்ல
எதுக்குற மனசோட
எரிச்சு விடு பார்வையால

ஆண்: அடங்குற நிலை இல்ல
அடக்கி வைக்க உரம் இல்ல
எதுக்குற மனசோட
எரிச்சு விடு பார்வையால

ஆண்: தொடங்குற வரும்காலம்
தெரிஞ்சுகிட்டும் உன் பேர
தயங்குற மனசு எல்லாம்
தாண்டி வரும் நீ கூற

ஆண்: பயணமும் முடியாது
பயந்த மனம் சிரிக்காது
தடைகள உடைக்காம
தக்க பாத கெடைக்காது

ஆண்: முடிஞ்சது முடிஞ்சு போச்சு
முக்தி எல்லாம் அடஞ்சு போச்சு
எனக்கு ஒரு எதிரி இங்க
என்ன தவிற வேறாரு

ஆண்: முனகல் .....

ஆண்: வஞ்சிக்கிற மனிதர்களை
கெஞ்ச விடும் தனியனடா
சிந்தனையில் கடவுளடா
செயல்கள் அனைத்தும் சாத்தான்டா

ஆண்: முனகல் ..........

ஆண்: அஞ்சுகிற ஆளு இல்ல டா
அரவும் அலறும் தீ தான் டா
பஞ்சனையில் பதிங்கியவன்
விதியை முடிக்கும் நீதியடா

ஆண்: எட்டு திசை முழக்கம் அடா
இறைவன் குணமே வழக்கம் அடா
கொள்ளைகார கொடுமைகளை
கொள்ளிபோடும் அரக்கன் அடா

ஆண்: எட்டு திசை முழக்கம் அடா
இறைவன் குணமே வழக்கம் அடா
கொள்ளைகார கொடுமைகளை
கொள்ளிபோடும் அரக்கன் அடா

ஆண்: முனகல் ...........

A little space to find your voice.

About Adangura Nillai Illa (Rise of Miller)

Adangura Nillai Illa (Rise of Miller) is a song from Captain Miller (2023). Performed by Arunraja Kamaraj. Music by G. V. Prakash Kumar. Lyrics by Arunraja Kamaraj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer