Acham Enbathai Song Lyrics

Mission Chapter 1·2024

Mission Chapter 1 movie poster
Singer
Arunraja Kamaraj
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
அம்பை எய்து அம்பை எய்து
வம்பை கொய்யாதே

ஆண்: தீமை உனது நன்மை எனது
இடையே மோதாதே
ஒரு உயிர் கொன்று பல உயிர் கொன்று
மண்ணில் வாழாதே

ஆண்: உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம்
என்றே எண்ணாதே
எரிகிற தீயும் அணைக்கிற நீரும்
ஒன்றே ஆகாதே

ஆண்: உடைக்கிற ஒன்றை தடுக்கிற ஒன்று
என்றும் மாறாதே
.........?????
பகையே தீராதே

ஆண்: அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
பகை எனும் நோயே உதிர்ந்திடு நீயே
நுழைய நினைக்காதே

ஆண்: அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
அம்பை எய்து அம்பை எய்து
வம்பை கொய்யாதே

ஆண்: தீமை உனது நன்மை எனது
இடையே மோதாதே
ஒரு உயிர் கொன்று பல உயிர் கொன்று
மண்ணில் வாழாதே

A little space to find your voice.

About Acham Enbathai

Acham Enbathai is a song from Mission Chapter 1 (2024). Performed by Arunraja Kamaraj. Music by G. V. Prakash Kumar. Lyrics by A. L. Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer