Oru Thendral Song Lyrics

Pudhumai Penn·1984

Pudhumai Penn movie poster
Singer
Malaysia Vasudevan and Chorus
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

குழு: ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ......
அ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ.....
அ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ.....

ஆண்: ஓ......ஒரு தென்றல் புயலாகி வருமே
ஓ.......ஒரு தெய்வம் படி தாண்டி வருமே

ஆண்: கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே

குழு: ஆ.....

ஆண்: கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே

குழு: ஆ.....

ஆண்: ஓ......ஒரு தென்றல் புயலாகி வருமே.....

ஆண்: அடுக்களை துடைப்பதும்
படுக்கையை விரிப்பதும்
அது பெண்ணின் தொழில் இல்லையே
சரித்திரம் படைக்கவும்
தரித்திரம் துடைக்கவும்
வருவதில் பிழை இல்லையே.....

குழு: ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ......
அ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ.....

ஆண்: அடுக்களை துடைப்பதும்
படுக்கையை விரிப்பதும்
அது பெண்ணின் தொழில் இல்லையே
சரித்திரம் படைக்கவும்
தரித்திரம் துடைக்கவும்
வருவதில் பிழை இல்லையே.....

குழு: ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ......
அ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ.....

ஆண்: சுற்றம் என்ன சொன்னாலும்
தூய்மை ஒன்றுதான் சொந்தம்
காவல் காக்கும் எந்நாளும்
கற்பு என்னும் தீப்பந்தம்
இரவும் பகலும் வியர்வை வழிய
கரைகிறதே ரத்தம்........ம்ம்ம்....

குழு: ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ......
அ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ.....

ஆண்: ஓ......ஒரு தென்றல் புயலாகி வருமே.....ஏ...
ஓ.......ஒரு தெய்வம் படி தாண்டி வருமே

ஆண்: கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே

குழு: ஆ.....

ஆண்: கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே

குழு: ஆ.....

ஆண்: நிலவினில் இருக்கின்ற களங்கத்தை
இவளது பெருவிரல் துடைத்து விடும்
புதுயுக மகள் இவள்
அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்

குழு: ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ......
அ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ.....

ஆண்: நிலவினில் இருக்கின்ற களங்கத்தை
இவளது பெருவிரல் துடைத்து விடும்
புதுயுக மகள் இவள்
அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்

குழு: ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ......
அ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ.....

ஆண்: பாரிஜாத பூம்பாவை பாதியாகி போனாளே
தேகம் எங்கும் புண்ணாகி
தேதி போல தேய்ந்தாளே
செடியை பிரிந்த பிறகும்
செடிக்கு உயிர் தருதே பூவே....

ஆண்: ஓ......ஒரு தென்றல் புயலாகி வருமே.....ஏ...
ஓ.......ஒரு தெய்வம் படி தாண்டி வருமே

ஆண்: {கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே

குழு: ஆ.....

ஆண்: கால தேவனின்
தர்ம எல்லைகள் மாறுகின்றதே

குழு: ஆ.....} (2)

A little space to find your voice.

About Oru Thendral

Oru Thendral is a song from Pudhumai Penn (1984). Performed by Malaysia Vasudevan, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer