Thenpandi Muthupola Song Lyrics

Baby and Baby·2025

Baby and Baby movie poster
Singer
Diwakar and Meenakshi Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

பெண்: கருக்கலிலே சூரியனா
கடும் இரவில் சந்திரனா
உன்முகத்த பார்த்திருக்க
மாருதய்யா அத்தனையும்

குழு: முனங்கல் ......

ஆண்: தென்பாண்டி முத்து போல
பொறந்த ராசா பொறந்த ராசா
செல்வாக்கு இன்னும் கூட
மலர்ந்த ரோசா மலர்ந்த ரோசா

ஆண்: அலங்கார தேரா நீ அசஞ்சாட
குலா சாமி வணங்குதைய்யா
அழகா நீ பேச ஆயிரம் ஆண்டு
வரலாறு தொடங்குதய்யா
நல்லோர்கள் வாழ்த்திட நலம் அது பெருகிட

பெண்: ஒசத்து ஒசத்து டா
நம்ம கொடிய ஒசத்து டா
நெருப்பு கொழுந்து நீ
ஓரு மரத்த எழுந்து வாடா
அசத்து அசத்து டா
எட்டு திசையும் அசத்து டா
கிழக்கு வெளிச்சமே
ஒரு நெருப்பு கலந்து வாடா

ஆண்: தென்பாண்டி முத்து போல
பொறந்த ராசா பொறந்த ராசா
செல்வாக்கு இன்னும் கூட
மலர்ந்த ரோசா மலர்ந்த ரோசா

ஆண்: வெள்ளி விளக்கொளி கோனே உன்னுடைய
இரு கண் பேச
இன்பம் என்பது நேரில்
வந்தெம்மை சேராதோ
தங்க சிலம்பொலி கோனே உன்னுடைய
உடல் தொட்டாட
சொர்கம் என்பது நாளும்
எங்களை சூழாதோ

ஆண்: சீரும் சிறப்பும் சேரும் வனப்பும்
கண்ணே உன் சிரிப்பினில் பெருகாதோ
நீரும் நெருப்பும் நீழும் பொறுப்பும்
உன்னோடு இருந்திட விரும்பாதோ
உறவென்னும் மழையினால் ஓயாமல் நனைந்திட
உடன் வரும் சுகம் உன்னை நாள் தோறும் கலந்திட

பெண்: ஒசத்து ஒசத்து டா
நம்ம கொடிய ஒசத்து டா
நெருப்பு கொழுந்து நீ
ஓரு மரத்த எழுந்து வாடா
அசத்து அசத்து டா
எட்டு திசையும் அசத்து டா
கிழக்கு வெளிச்சமே
ஒரு நெருப்பு கலந்து வாடா

ஆண்: தென்பாண்டி முத்து போல
பொறந்த ராசா பொறந்த ராசா
செல்வாக்கு இன்னும் கூட
மலர்ந்த ரோசா மலர்ந்த ரோசா

ஆண்: அலங்கார தேரா நீ அசஞ்சாட
குலா சாமி வணங்குதைய்யா
அழகா நீ பேச ஆயிரம் ஆண்டு
வரலாறு தொடங்குதய்யா
நல்லோர்கள் வாழ்த்திட நலம் அது பெருகிட

பெண்: ஒசத்து ஒசத்து டா
நம்ம கொடிய ஒசத்து டா
நெருப்பு கொழுந்து நீ
ஓரு மரத்த எழுந்து வாடா
அசத்து அசத்து டா
எட்டு திசையும் அசத்து டா
கிழக்கு வெளிச்சமே
ஒரு நெருப்பு கலந்து வாடா

ஆண்: தென்பாண்டி முத்து போல

முனங்கல்: ...............

A little space to find your voice.

About Thenpandi Muthupola

Thenpandi Muthupola is a song from Baby and Baby (2025). Performed by Diwakar, Meenakshi Ilayaraja. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer