Thannai Thaane Song Lyrics

Paradesi·2013

Paradesi movie poster
Singer
Gaana Bala
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தன்னை தானே
நமக்காக தந்தானே
மண்ணை காக்க
ஒளியாக வந்தானே

ஆண்: தன்னை தானே
நமக்காக தந்தானே
மண்ணை காக்க
ஒளியாக வந்தானே

ஆண்: மாட்டு தொலுவ கூட்டில் பிறந்த
தெய்வ தூதனாம்
ஆட்டு மந்தையை ஓட்டி செல்லும்
நல்ல ஆயனா

ஆண்: காட்டு வழியில் பாதை காட்டும்
கண்ணின் மைந்தனே
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
ஆர்பரிப்போமே

ஆண்: தன்னை தானே
தந்தானை துதிப்போம்

குழு: தந்தானை துதிப்போமே
தந்தானை துதிப்போமே

ஆண்: மண்ணை காக்க
வந்தானை ஜெபிப்போம்

குழு: வந்தானை ஜெபிப்போமே
வந்தானை ஜெபிப்போமே

ஆண்: சீரி பாயும் பேரலையை
பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு
சொல்லு கோத்திரம்

ஆண்: ஊற்றேடுத்த ஆத்மாவின்
சாட்சியாக நீ
உள்ளிருந்து உரக்க
சொல்லு உயிரின் தோத்திரம்

குழு: {அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா...} (2)

ஆண்: நாதியற்ற நாதியரே எல்லாம்
சொல்லி கொல்ல சொந்தம் ஒரே தேவன்
நீதியற்ற பாவிகளின் வாழ்வை
மீட்க்க வந்த பரமபிதா யேசு

குழு: ஆமேன் ஆமேன் ஆமேன்
ஆமேன் சொல்வோம் சொல்வோம்..........

குழு: ஓஒஓஒஓஒ...........

A little space to find your voice.

About Thannai Thaane

Thannai Thaane is a song from Paradesi (2013). Performed by Gaana Bala. Music by G. V. Prakash Kumar. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer